மாறன் அம்பு 20

ThangaMalar

Well-Known Member
வேத் ஏன் வேற தினுசா யோசிக்கிறார்

பையன் ஒன்னும் அவர் பேச்சை கேட்கற ரகம் இல்லயே

அவளை மிரட்ட போறாரா

சரியான சிரிப்பு வில்லன்
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
சாம்கிட்டே இவர் என் மகனை விட்டுட்டு போ என்று மட்டும் சொல்லி பார்க்கட்டும்.பிறகு தெரியும் அத்துவின் விஸ்வரூபம் ;):p
 
Last edited:

shaniff

Well-Known Member
Hi Atthuuuuu:love::love::love::love::love::love::love:

Vedaanth ennathu neenga yosikkirathu chinna pulla thanamaalla irukku:love::love::love:
Neruppai edutthi unga thalaila neenga kottikkira maathirithaan neenga panna yosikkirathu athuvum Atthu Sam ku kodukkira important therinchum.

Vedaanth sir, Atthu intha ponna enakku katti vaingannu solluvaan nu ninaikkureenga.....???

Sam a kattikkuriyaa nu ungala ketka vaippaan...that is Atthu.

Athu varai naangalum waitingggguuuuuu.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top