banumathi jayaraman
Well-Known Member
ஹப்பா, எம்புட்டு தெளிவான நீஈஈஈஈஈஈஈஈண்ட விளக்கம்,அது நம்ம மகேஸ் சிஸ் வூட்ல பண்ணுன சிக்கனுங்க ஆன அத சிஸ் பண்ணிலங்க அவக வுட்டுகார்ரு பண்ணதுங்க வேலண்டைன் நாளுக்காக. அப்பத்தா பாத்த அபேஸ் பண்ணுதுன்னு தெரியாம எடுத்துக் ட்டு வந்து இருக்காரு ஆன அப்பத்தா பாத்துடுச்சி. அது இது கோழி சொல்ல இவரு இல்ல கோழி சொல்ல அப்பத்தா வாய்ஸ் தவறி ஈறுகோழி ஆச்சுங்க அப்பா ஈறு கோழி வரலாறு முடிந்து
மகேஸ் டியர்