மாயவனின் அணங்கிவள் -2

Advertisement

Priyamehan

Well-Known Member
அதில் ரித்து அருவியை முறைக்க...அவளுக்கு மட்டும் ஒரு சிரிப்பு ஒன்றை பார்சல் செய்தாள் அருவி..

உண்மையும் அது தான், வேந்தன் காலை 5 மணிக்கு எழுந்ததும் அவனுடன் அனைவரும் நடைபயிற்சி செய்ய கிளம்ப வேண்டும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு பக்கம் சென்றால் சிறியவர்கள் ஒரு பக்கம் செல்வார்கள்.. ஆனால் வீட்டில் யாரும் தனக்கு முடியவில்லை என்று தங்கவும் முடியாது, தங்கவும் கூடாது.

இன்று ஞாயிறு என்பதால் அனைவருமே கிளம்ப அதில் நேற்று தான் தன் கல்லூரி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த அருவியும் ரித்விகாவும் அவர்களுடன் செல்லவில்லை, இதைக் கவனித்த கார்த்திக் மெதுவாக தங்கையையும் அருவியையும் வேந்தனிடம் மாட்டி விட.. "நான் பார்த்துக்கறேன்" என்று விட்டான் வேந்தன்..

சொல்லப் போனால் வேந்தன் எழுந்த நேரத்துக்கே ரித்விகாவும் எழுந்து விட்டாள். ஆனால் அருவி தான் "நேத்து தாணடி வந்தோம் அதுலாம் உங்க நொண்ண எதுவும் சொல்ல மாட்டான் படுடி, எப்போ பாரு அவன் சொல்றதுக்கெல்லாம் ஆமா சாமிப் போட்டுட்டு" என்று ரித்விகாவின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் படுக்க வைத்தவள், ரித்விகா எழுந்து சென்று விடக்கூடாது என்று காலைத் தூக்கி அவள் மீது போட்டவாறே தூங்கிப் போனாள்..

தோழி உறங்கும் போது தன்னை மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறார் அண்ணா என்று நினைத்தவாரே ரித்விகாவும் உறங்கிப் போனாள்...

வேந்தனுடன் சென்ற கார்த்திக், இனியன்,நிரூபன் மூவரும் அடுத்து செட்டில் காக் விளையாட சென்று விட்டதால் வேந்தன் மட்டும் வேகமாக உள்ளே வர, அதுவரைக்கும் கூட அருவி எழவில்லை என்றதும் வேந்தனுக்கு கோவம் வந்துவிட்டது..

எப்போதுமே அருவியின் ஆர்ப்பாட்டம் தான் வீடு முழுவதும் இருக்கும்...அதிக சேட்டை செய்கிறாள் என்று தான் வேந்தன் அருவியை விடுதியில் விட்டதே...இன்று வீடு அமைதியாக இருக்கும் போதே தெரிந்து விட்டது அருவி இன்னும் எழவில்லை என்று அதனால் தான் நிர்மலாவை அழைத்துக் கேட்டான்..

அப்போது அவள் வந்து நின்ற கோலமே அவனை மேலும் கோவத்தை உண்டாக்கியது. எப்போதும் எல்லா விசயத்திலும் நேர்த்தியை எதிர்ப்பார்க்கும் வேந்தனுக்கு அருவி செய்யும் எதுவுமே பிடிப்பதில்லை.

ஒருநாள் வந்து தங்கிவிட்டு ஒட்டு மொத்த வீட்டையே தலைகீழாக திருப்பிப் போட்டுவிட்டு சென்றுவிடுவாள்.. அதை சரி செய்ய எப்படியும் இரண்டு நாட்களாவது தேவைப்படும்... அவன் சரி செய்து வைக்கவும் அடுத்த விடுமுறை வரவும் சரியாக இருக்க... அவள் செய்யும் சேட்டைகளை கண்டிக்காத வீட்டினர் மீதுதான் வேந்தனின் மொத்தக் கோவமும் திரும்பும்.

இன்று வந்தது அவள் வேலையை ஆரம்பித்துவிட்டாள் என்று நினைத்து வேந்தன் அவளை திட்ட, அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மாலதி கொடுத்த காபி கோப்பையை கையில் வாங்கினாள்...

அப்போதும் வேந்தனின் பார்வை அருவியையே துளைத்தது.

"இப்போ என்னனு தெரியலையே... கடவுளே இவன் கிட்ட மாட்டிகிட்டு நான் படர பாடு இருக்கே, கல்யாணத்துக்கு முன்னாடியே சன்னியாசம் அனுப்பிடுவான் போல" என்று மனதுக்குள் புலம்பியவள்..

"என்ன மாமா?" என்றாள் சலிப்பாக....

"பிரஸ் பண்ணியா....?"என்று வேந்தனின் குரல் அருவருப்பாக வந்தது. அந்த குரல் அருவியை ஏதோ செய்ய...அவள் அருகில் நின்று காபியை ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்த ரித்விகாவைப் பார்த்தாள்.

"எப்போ பாரு என்னையவே தான் கேப்பிங்களா? இவளை கேக்க மாட்டிங்களா..இவ மட்டும் என்ன பிரஸ் பண்ணிட்டா காபி குடிக்கிறா?"

"என் தங்கச்சிக்கு சுத்தம்னா என்னனு தெரியும்.. ஏழு நாளானாலும் குளிக்காத எருமை உனக்கு தான் அதோட ஸ்பெல்லிங் கூட தெரியறதில்ல" என்றான் மிடுக்காக...

"அவளும் என்னோட தானே கீழே வந்தா அப்புறம் எப்படி பிரஸ் பண்ணிருப்பானு இவ்வளவு ஸ்சூரா சொல்றிங்க...அதுமட்டுமில்லாம நான் ஏழு நாள் குளிக்காததை நீங்க பார்த்தீங்க" என்று அடிக் கண்ணால் பார்த்தப்படி கேட்டாள்.

"ஏனா அவ என் தங்கச்சி, பாப்பா கண்டிப்பா பிரஸ் பண்ணிருக்கும், நீ ஞாயித்துக் கிழமைனா குளிக்கறதுக்கு லீவ் விடறது எனக்கு தெரியாது நினைப்பா?" என்றான்.

என் தங்கை என்றதில் அருவியின் முகம் சற்று வாடியது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "ரித்து" என்று பல்லைக் கடித்தாள்

"நீ என்ன கேப்பன்னு தெரியும்... நான் மார்னிங் எழும்போதே பிரஸ் பண்ணிட்டேன்... அதுக்கு அப்புறம் தான் நீ இழுத்து படுக்க வெச்ச" என்று அருவிதான் ரித்துவை தூங்க வைத்தாள் என்று போற போக்கில் போட்டு உடைத்துவிட்டாள் ரித்து..

'அடிபாவி... இப்படி போட்டுக் குடுத்துட்டியே இந்த ரூல்ஸ் ராமானுஜம் வேற கிளாஸ் எடுக்கறேங்கற பேர்ல ஒரு மணி நேரம் கழுத்தை அறுப்பானே' என்று பாவமாக மாலதியைப் பார்க்க..

அவரோ சிரிப்பை அடக்க முடியாமல் வாயை கையால் மூடியவாறு அருவியைப் பார்த்தார்.

"மாமா இன்னிக்கு ஒரு நாள் பிரஸ் பண்ணலைனா எனக்கு என்ன ஆகிட போகுது...ப்ளீஸ் விட்டுடுங்களேன் காபி வாசம் வேற ஆளை இழுக்குது" என்று கெஞ்சியவளை..

"ஜெர்ம்ஸ் உள்ளே போகும்..." என்று ஒற்றை வார்த்தையில் முறைத்தவனை..

"இவன் என்னடா சும்மா சும்மா சுத்தம் சுத்தம்னு... ச்சை இவனை கொண்டுபோய் யாராவது மியூசியத்துல வெச்சிட்டு வாங்களே என்று மாலதியிடம் புலம்பியவளுக்கு அலுப்பாக இருந்தது..

"மாமா உங்களை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப பாவம் ... நீங்க சுத்த சுந்தரமா இருக்க வர பொண்ணு அசுத்த அம்மணியா இருந்தா அவ பாடு திண்டாட்டம் தான்" என்றவள்... "எனக்கு இப்படி காபி குடிக்க தான் பிடிக்கும் நான் மௌத் வாஷ் பண்ணிட்டு தான் வந்தேன்" என்று கையில் இருந்த காபியை ஒரு மொடக்காக குடித்து முடித்துவிட்டாள்...

"ச்சை ஒரு காபியை கூட ரசிச்சி ருசிச்சி குடுக்க முடியலப்பா இந்த வீட்டுல ஆறிப் போன பச்சை காபியை குடிக்க வேண்டியதாயிருக்கு" என்று முனவியைப்படியே சென்றாள்.

"ஏன் வேந்தா எப்போ பார்த்தாலும் அருவிக்கிட்ட சண்டைப் போட்டுட்டே இருக்க...அவ நின்னா குத்தம் நடந்தா குத்தம்னு அவகிட்ட தப்பை மட்டுமே பார்க்கற... அந்த புள்ள இருந்தா தான் வீடு வீடு மாதிரி இருக்கு இல்லனா ஏதோ லைபரிக்குள்ள பூந்தமாதிரி இருக்கு" என்று கிருபாகரன் அருவிக்கு சாதகமாக பேசினார்.

"நான் என்ன சண்டை போட்டேன்" என்றவனின் குரலில் அவ்வளவு நிதானம் இவன் தான் சற்று முன்னர் அருவியிடம் கத்திக் கொண்டிருந்தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..

"வேந்தா.."

"நல்லது சொன்னா தப்புன்னா நான் தப்பானவனாவே இருந்துட்டு போறேன்" என்றவன் தன் தங்கையை பார்வையால் கனிவாக வருடினான்.

கிருபாகரன் அவர்களின் ஊரிலையே அரிசி ஆலையும் ,சக்கரை ஆலையும் வைத்திருக்க..தினகரன் ஊருக்கு வெளியே பால் பண்ணையும், ஜவ்வரிசி ஆலையும் வைத்திருந்தார்.

வேந்தன் முதுகலை விவசாயம் படித்து முடித்தவன்,

இவர்களின் தொழில் எதிலும் தலையிடாமல் சிறிது நாள் வேலைக்கு சென்ற வேந்தன்... தற்போது தான் நாலு ஏக்கர் இடம் வாங்கி சொந்தமாக விவசாயம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறான்.

அவர்கள் குடும்பத்திற்கு என்று தனியாக தோட்டம் தொறவு இருந்தாலும் அதில் எதிலையும் பெரிதாக ஆர்வம் காட்டாதவன்..

இவ்வளவு நாள் வேலைக்கு சென்றதால் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து நான்கு ஏக்கர் இடம் வாங்கிருந்தான்.

இரண்டு ஏக்கர் தென்னை தோப்பும் இரண்டு ஏக்கர் தண்ணீர் பாயும் காலி இடமாகவும் வாங்கிருந்தான்.

ஏற்கனவே இவர்களுக்கு 5 ஏக்கர் தென்னை தோப்பு இருக்கிறது...

அதில் வரும் தேங்காய்களை விலைக்கு பேசுவதை விட சொந்தமாக எண்ணெய் எடுக்கலாம் என்றும்.. தென்னை மட்டைகளில் நார் பிரித்து விற்பனைக்கு கொடுக்கலாம் என்பதும் வேந்தனின் ஆசை.

காலி இடத்தில் இனி பருவத்திற்கு தகுந்தார் போல் விவசாயம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்..

இனியன் சக்கரை ஆலையை பார்த்துக் கொள்ள கிருபாகரன் அரிசி ஆலையை பார்த்துக் கொண்டார்.

கார்த்திக்கும் தினகரனுக்கு உதவியாக ஜவ்வரிசி ஆலையைப் பார்த்துக் கொள்கிறான்.

நிரூபன் அவனது அப்பாவின் சொத்தை வைத்து கோழிப் பண்ணையும் மாட்டு பண்ணையும் வைத்திருக்கிறான். அதை நிர்மலாவும் நிரூபனும் தான் கவனித்துக் கொள்கின்றனர்.

ரித்விகா முதுகலை அறிவியலும் தேனருவியும் முதுகலை விவசாயமும் படித்துக் கொண்டிருந்தனர்.

அருவிக்கு சிவில் என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று தான் ஆசை. அதை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல..

"நீ போய் வீடு கட்டப்போறியா, அந்த வீட்டுல குடி இருந்த மாதிரி தான்", என்று நக்கலாக சொன்னவன். "உருப்படமாதிரி ஏதாவது படி இல்லையா உங்க கோழி பண்ணைக்கு போய் முட்டை எடு" என்று வேந்தன் முடித்துவிட..

"அப்போ நான் என்ன தான் படிக்கணும்னு சொல்றிங்க மாமா?" என்றாள் வெடுக்கென்று.

"வீட்டுக்கு யூஸ் ஆகற மாதிரி ஏதாவது படி ..." என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அவன் எதைப் படிக்க சொல்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை என்றாலும், நிரூபன் தான் "வேந்தன் மாதிரி நீயும் அக்ரிக்கு படி பாப்பா நாளைக்கு நம்ப தோட்டத்துக்கு யூஸ் ஆகும்" என்று சொன்னது மட்டுமில்லாமல் கல்லூரியில் கொண்டுப் போய் சேர்த்தியும் விட்டுவிட்டான்.

செட்டில் காக் முடித்துவிட்டு இனியன்,கார்த்திக், நிரூபன் மூவரும் வந்துவிட...

அனைவரும் அன்று அவர்களது பண்ணை வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
 
Last edited:

Nirmala senthilkumar

"ஜேம்ஸ் உள்ளே போகும்..." என்று ஒற்றை வார்த்தையில் முறைத்தவனை..

அனைவரும் அன்று அவர்களது பண்ணை வீட்டிற்கு செல்ல தயாரிக் கொண்டிருந்தனர்.
Nirmala vandhachu
 
Hema Guru

Well-Known Member
840728, member: 15202"]

[/QUOTE]
அந்த சுத்த சுந்தரனை சுத்த விட போற அசுத்த சுந்தரி நீ தான் மா நீ தான்... பிரியா குட்டி அது ஜேம்ஸ் இல்ல ஜெர்ம்ஸ் :coffee::eek::p:love:
 
மாத்திட்டேன் சிஸ் சாரி சிஸ் type எரர்னு பொய் சொல்ல மாட்டேன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top