மாயவனின் அணங்கிவள் -15

Advertisement

Priyamehan

Well-Known Member
"அரு நீ வேந்தன் கார்ல போ"

"நான் அதுல போகமாட்டேன் நீங்க யாரவது அந்த காருக்கு போங்க" என்றுவிட்டாள்.

அவள் போகமாட்டேன் என்றதையும் வேந்தன் அனைவரையும் அவசரமாக கிளம்ப சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது இவள் தான் எதோ செய்திருக்கிறாள் என்று அனைவருக்கும் புரிந்தது.

"என்னடி பண்ணி தொலைஞ்ச , உன்னோட ஒரே ரோதனையா போச்சி, கருமம் புடிச்சவளே சொல்லி தொலை என்ன பண்ண?" என்று நிர்மலா கத்த

"நிர்மலா எதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் யாராவது அந்த காருக்கு போங்க இல்லனா அருவை மடியில உக்கார வெச்சிக்கோ மாலதி" என்றார் கிருபாகரன்.

"நான் அங்கப் போறேன்," என்று மாலதி இறங்கிக் கொண்டவர், "நீங்க கிளம்புங்க" என்று வேந்தன் காருக்கு சென்றார்.

"நீ எதுக்கும்மா இங்க வந்த அவ எங்க? என்றவனுக்கு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டியிருந்தது...

இந்த கோவத்தில் அருவியை அதிகம் காயப்படுத்திவிடுவேனோ என்று பயந்தான்.

"அவ அப்பா காருல போறா வேந்தா... கார்த்தி வண்டியை எடு" என்றவர் ரித்துவின் அருகில் அமர்ந்துக் கொண்டு மெதுவாக "வேந்தா" என்றார்

"என்னம்மா?" என்றவனின் குரல் பாறைப் போல் இறுகி இருக்க அதை வைத்தே அவனின் கோவத்தின் அளவை கண்டுக் கொண்ட தாய்

"அரு என்னப் பண்ணானு இவ்வளவு அவசரமா கூட்டிட்டு போற...?"

"மாலதிம்மா அவ பண்ண காரியம் அங்க இருக்கறவிங்களுக்கு தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம்" என்று ரித்து குதிக்க ஆரம்பித்தாள்.

"ரித்து அமைதியா இரு" என்று வேந்தன் அதட்டவும் ரித்து அமைதியாகிவிட்டாள். ஆனால் அவளுள் தீ கொழுந்து விட்டு எரிந்தது நேரம் பார்த்து அருவியை எரிக்க...

அருவி எதோ பெரிதாக செய்திருக்கிறாள் என்று மாலதிக்கு புரிய இந்த பொண்ணு ஏன் எப்ப பாரு பிரச்சனையோடவே வருது என்று அருவின் மீது முதன் முறையாக சலிப்பு வந்தது மாலதிக்கு..

இரண்டு கார்களும் வீட்டினுள் நுழைய அருவியின் இதயம் தட தட என்று அடித்துக் கொண்டது.

ஏற்கனவே சரவணன் குடும்பத்திற்கும் வேந்தன் குடும்பத்திற்கும் பரம்பரை பகை இருக்கிறது இதில் சரவணனுடன் அருவி இருந்த நிலையைப் பார்த்தப் பிறகு வீட்டில் பூகம்பம் வெடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது அருவி தான் என்று அவளுக்குமே நன்கு புரிந்தது.

காரைவிட்டு வேந்தன் இறங்கி வேகமாக வீட்டின்னுள் செல்ல அருவி இறங்கவே தயங்கி நின்றாள்.

"வாடி" என்று நிர்மலா பல்லைக் கடித்துக் கொண்டு அழைத்தார்.

"அம்மா..."

"வானு சொன்னேன்" என்று முன்னால் சென்றுவிட்டார்.

ஹாலில் கோவத்துடன் நடந்துக் கொண்டிருந்த வேந்தனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்..

அருவி தயங்கி தயங்கி வீட்டின் உள்ளே வர...
"எவ்வளவு நாளா இது நடக்குது" என்றான் வேந்தன் கர்ஜனையாக அந்த சத்ததில் வீடே அதிர்ந்தது.

ஏற்கனவே அருவின் மீது கொலை வெறியில் இருந்த ரித்து "காலேஜ்லையே இவங்க பேசிக்குவாங்க அண்ணா , நான் கூட ஒரு ஊர்க்காரங்கனு பேசிக்கறாங்கனு சாதாரணமா நினைச்சிட்டேன் இப்போதானே தெரியுது எல்லாமே" என்று போட்டுக் கொடுத்தாள்.

மற்ற அனைவருக்கும் அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழிக்க..

"என்ன பிரச்சனை வேந்தா சொன்னா தானே எங்களுக்கு தெரியும், உங்களுக்குள்ள பேசிக்கிட்டா எங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டார் சேனாதிபதி.

"அந்த கருமத்தை நீங்களே பாருங்க தாத்தா" என்று தேவா தன் போனில் எடுத்த போட்டோவை அனைவருக்கும் காட்டினாள்.

"தேவா என்ன பண்ற இதை எதுக்கு போட்டோ எடுத்த? அறிவில்லையா உனக்கு?" என்று வேந்தன் அவளிடம் கத்தினான்.

"அவ பண்ண லட்சணத்தை எல்லோரும் பார்க்கட்டும் மாமா, நம்ப வாயில சொன்னா எப்படி நம்புவாங்க அதான் போட்டோ எடுத்தேன்" என்றாள்.

தேவாவின் போன் அங்கிருந்தவர்களின் கையிலிருந்து இடம் மாறி இடம் மாறி கடைசியாக நிர்மலாவிடம் வந்தது...... அதைப் பார்த்த நிர்மலாவிற்கு இதயம் வெடித்து விடுவது போல் வலிக்க..போனை தூக்கி சோபாவில் போட்டவர்.

"என்னடி பண்ணி வெச்சிருக்க... சொல்லு என்ன பண்ணி வெச்சிருக்க" என்று மதியம் விழுந்த அடியை விட பல மடங்கு அடி அருவின் கன்னத்திலும் முதுகிலும் விழுந்தது.

அருவி அடிவாங்குவதை அங்கியிருந்த யாரும் தடுக்கவில்லை அதிலையே மனதினுள் அதிகம் அடிப்பட்டுப் போனாள் அருவி...

"அவங்க குடும்பத்து நம்ப குடும்பத்துக்கும் ஆகாதுனு தெரியும்ல அப்புறம் எதுக்கு அவனை காதலிச்சி தொலைச்ச....?எப்போல இருந்துடி இது நடக்குது சொல்லு சொல்லு... எதுக்கு இப்படி மரம் மாதிரி நிற்கற?" என்று நிர்மலா முதுகில் இரண்டு கைக் கொண்டு பலமாக அறைய..

அருவி எதுவும் பேசாமல் நின்றாள்...

"விடு நிர்மலா அடிச்சா மட்டும் போன நம்ப வீட்டு கவுரவம் திரும்பி வந்துடுமா என்ன?" என்று சொன்னது வேறு யாருமில்லை மாலதி தான்.

அந்த வார்த்தையில் விறுக்கென்று திரும்பி மாலதியைப் பார்த்தாள் அருவி.

வேந்தனோ சொல்ல முடியா அளவிற்கு கோவத்தில் இருந்தான் விட்டால் அவனே அருவியை அடித்து கொன்றிருப்பான் அந்த அளவிற்கு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்க.. எதுவும் வார்த்தையை விட்டுவிடக் கூடாது என்று தன்னை முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்துக் கொண்டிருந்தான்.

யார் யாரோ எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்துவிட அருவியிடம் இருந்து ஒரு வார்த்தைக் கூட வெளி வரவில்லை.

"அப்பா அவ அழுத்தக்காரி எப்படி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டா... அந்த பையனோட அப்பனுக்கு விஷயம் போறதுக்குள்ள இவளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வெச்சிடுவோம் அதுதான் சரியான முடிவு, இல்லனா அந்த பையனோட அப்பன் இது தான் சாக்குனு ஊரைக் கூட்டி மான மறுவாதையை வாங்கிடுவான்" என்று நிர்மலா அவசரமாக முடிவு எடுக்கவும் அங்கிருந்த அனைவருக்கும் அது தான் சரி என்று தோன்றியது.

"இந்த கிஷோரை கேப்போமா? அவனும் தான் இவ பின்னாடியே சுத்திட்டு இருந்தான்" என்றார் மாலதி.

தன்னுடைய இரு மகனில் ஒருவரைக் கூட அருவிக் கொடுப்போம் என்று சொல்லாமல் கிஷோரை கேக்கலாமா என்றதும் நிர்மலாவின் மனம் அடிப்பட்டு போக உடனே கண்களில் கண்ணீர் கொட்டியது..

"அரும்மா யார் என்ன சொன்னாலும் நான் உன்னை நம்பறேன் நீ அந்த பையன் விரும்பறியாடா?" என்று முதன்முறையாக வாயை திறந்தார் கிருபாகரன்.

அவருக்கு அருவியைப் பற்றி தெரியும்... இந்த அளவிற்கு அடி வாங்கிக் கொண்டு எதையும் சொல்லாமல் இருக்கும் போதே அவர் மனம் உறுத்த ஆரம்பித்தது.

"உனக்கு விருப்பம் இருந்தா நான் தணிகாசலத்துகிட்ட பேசறேன்டா, சொல்லு அந்த பையனை பிடிச்சிருக்கா?" என்றார் தன்மையாக.

"அண்ணா...அப்பா... கிருபா" என்று ஆளுக்கு ஆள் அதிர்ச்சியாக கத்த...

"எப்போ என் தங்கச்சி புருஷனை இழந்து புள்ளைங்களோட இங்க வந்தாளோ அப்போவே இந்த புள்ளைங்களுக்கு தாய்மாமானா மட்டும் இல்ல தகப்பானாவும் மாறிட்டேன்.ஒன்னும் இல்லாத பிரச்சனைக்கு ரெண்டு குடும்பமும் வருஷக் கணக்கா பகையா இருக்கறோம், பகையை உண்டு பண்ணிட்டு போனவீங்களா சந்தோசமா வாழ்றாங்க நம்ப இங்க அடிச்சிட்டு சாகணுமா?அருவி கல்யாணத்துலையாவது ஒன்னு சேர்ந்தா எனக்கு சந்தோசம் தான்" என்று முடிக்க ,

"எனக்கும் அதேதான் அண்ணா அந்த பையன் சரவணன் ரொம்ப நல்லவன், அப்பா தப்பு செய்யறார்னு தெரிஞ்சதுல இருந்து அவரை எதிர்த்து நிற்கறான் எப்போ மனுஷன் திருந்துராரோ அப்போ தான் ஊர் பக்கம் வரணும்னு சொல்லிட்டு காலேஜ்லையே இருந்தவன் இந்த லீவ்வுக்கு தான் வந்துருக்கான், அதனால பையனை குறை சொல்ல முடியாது... அருவிக்கு பிடிச்சிருக்குனா போதும்" என்றார் தினகரன்.

இருவரும் சொன்னதைக் கேட்ட அருவி ஓடிச் சென்று இருவரையுமே அணைத்துக் கொண்டாள்.

"தேங்க்ஸ் மாமா தேங்க்ஸ், தேங்க் யூ சோ மச்" என்று அழ

கல்யாணத்திற்கு சமந்தம் சொன்னதற்காக தான் நன்றி கூறுகிறாள் என்று அனைவரும் நினைக்க... ஆனால் அவள் நன்றி கூறியதன் காரணத்தை அவள் மட்டுமே அறிவாள்.

"அண்ணா இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்... இவளை காரணம் காட்டி அந்த மனுஷன் உங்களை கஷ்டப்படுத்துவார்,என்னோட அண்ணன்ங்க அவமானப் படறதை நான் ஒருநாளும் பார்க்க மாட்டேன்....

இதுலாம் சரி வராது அண்ணா நீங்க மாப்பிள்ளையைப் பாருங்க நீங்க பார்க்கற மாப்பிள்ளைக்கு இவ கழுத்தை நீட்டுவா அப்படி நீட்ட மாட்டேன்னு சொன்னா என்னை உயிரோட பார்க்க முடியாது இது மிரட்டலா தான் தெரியும் ஆனா செஞ்சு காட்டுவேன்" என்று நிர்மலா ஒயிந்து போய் நாற்காலியில் அமர....

மற்றவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை

"அவ படிப்பு முடியட்டும் அத்தை அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம் இவ்வளவு நாள் படிக்க வெச்சிட்டு கடைசி நேரத்துல எக்ஸாம் எழுதாம வேஸ்ட் பண்ணிடக் கூடாது" என்றான் வேந்தன்.

"இல்ல வேந்தா இவ்வளவு பேர் இருக்கும் போதே எல்லோரும் கண்ணுலயும் மண்ணை அள்ளிப் போட்டுட்டு அவனை கொஞ்சப் போனவ... இவளை நம்பி எப்படி படிக்க அனுப்ப முடியும், எனக்கு நம்பிக்கை இல்ல அவனோட ஓடிப்போக மாட்டானு என்ன நிச்சயம், திமிறு புடிச்சவ கண்டிப்பா செய்வா" என்றதும் அருவியின் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது... நிர்மலாவை வலி மிகுந்த கண்களுடன் பார்க்க..

அதைப் பார்த்த வேந்தன்.."அப்படிலாம் பண்ண மாட்டா அத்தை நம்புவோம்... இப்போ படிப்பு தான் முக்கியம், இன்னும் ஒரு செம் தானே இருக்கு... அதுக்கு அப்புறம் மாப்பிள்ளை பார்த்துக்கலாம்" என்று நிர்மலாவிற்கு புரிய வைக்க முயற்சிக்க..

"எனக்கு இவ மேல நம்பிக்கை இல்ல வேந்தா... இப்போ தேவா போட்டோ எடுத்த மாதிரி... காலேஜ் எவனாவது போட்டோ எடுத்து எதுலைவாது போட்டு விட்டுட்டா என்ன பண்ண முடியும்... குடும்ப மானம் தான் போகும்... கல்லூழிமங்கி வாயை திறந்து அப்படி எதுவும் பண்ண மாட்டேம்மான்னு சொல்றாளா பாரு இவளை எப்படி நம்ப சொல்ற...? "

"அப்படி மட்டும் பண்ணுனா இவளை விட்டுட்டு அவனை கொன்னு புதைச்சிடுவேன் இந்த வேந்தன் சொன்னா செய்வான் நியாபகம் இருக்கட்டும் எல்லோருக்கும்" என்று அருவியைப் பார்த்து ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்ட

"வேந்தா என்ன பேச்சு இது? இதுக்கு தான் தணிகாசலத்துகிட்ட பேசறேன்னு சொன்னேன் "

"அப்பா.... உங்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது எனக்கு நம்ப வீட்டுக்கு கவுருவமும் மரியாதையும் தான் எனக்கு முக்கியம், அதுக்கு ஏதாவது பங்கம் வர மாதிரி நடந்தா கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்... நடக்கறதும் நடக்காம போறதும் இவ கையில தான் இருக்கு" என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
அருவி ஏன் எதுக்கு இப்படி
பிடிவாதம் பிடிக்கிறா
உண்மை என்னவோ அதை
சொல்ல வேண்டியது தானே
 
Akila

Hi.
Nice update.
But too much of cornering of Aruvi by all.
Her feelings are acceptable.
Waiting for your further interesting update.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top