Oh.. ok okகைதட்டற இமோஜி போட்டிருந்தேன் ஜீ.இப்பக் காணோம் ஜீ. எரர் ஆகிப்போச்சு போல
Oh.. ok okகைதட்டற இமோஜி போட்டிருந்தேன் ஜீ.இப்பக் காணோம் ஜீ. எரர் ஆகிப்போச்சு போல
அதான் சசி உடைச்சுட்டானே!!!கதிர் உன் அளவுக்கு எல்லாம் நம்ப சசி இல்லை, இப்படியா அவனை ஓடவைப்ப...
எவ்வளவு உளவு தம்பி நீ அக்கா வாழ போற வீட்டை பத்தி தெரிஞ்சிக்க எப்படி எல்லாம் போட்டு வாங்குற...
நிஜமா குற்றாசு அம்மா எல்லாம் என்ன பெண்மணியோ பிறக்க போகும் குழந்தையை எல்லாம் வச்சி பேசுறாங்க ...
அடேய் அரிசிமூட்ட வாங்குனது பத்தலயோ... இருக்குற முகரையும் உடைய போது பாரு..