மாயம் 1 ~ டீசர்

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
அன்புத் தோழமைகளே!
கதையை வரும் திங்கட்கிழமை DEC 6ஆம் தேதி ஆரம்பிக்கிறேன்.. இப்போ ஒரு குட்டி டீசர்:
மாயம் 1 ~ டீசர்
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
RIYAA

Well-Known Member
#4
:love::love::love:

எனக்கும் மதுரை தமிழ் தெரியாது சில படங்கள்ல பேசி கேட்டது தான்..... ஆனா இது படிக்க நல்லா இருக்கு வார்த்தைகள் எல்லாம் புரியுது :love::love::love:

நல்லா இருக்கு சிஸ் (y)(y)
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#5
:love::love::love:

மதுரை வட்டார வழக்கு சரியான்னு தெரியலை...... ஆனால் படிக்க நல்லா இருக்கு.... வார்த்தைகள் புரியுது, கோம்ஸ்
@MythiliManivannan
மிக்க மகிழ்ச்சி.. நன்றி சிஸ் :love::love::love:
-கோம்ஸ்.
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#6
:love::love::love:

எனக்கும் மதுரை தமிழ் தெரியாது சில படங்கள்ல பேசி கேட்டது தான்..... ஆனா இது படிக்க நல்லா இருக்கு வார்த்தைகள் எல்லாம் புரியுது :love::love::love:

நல்லா இருக்கு சிஸ் (y)(y)
@RIYAA
மிக்க மகிழ்ச்சி.. நன்றி சிஸ் :love::love::love:
-கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#8
அருமை அருமை..... எப்போ போல துரு துரு ஆளா ஹீரோயின்.....
@தரணி
நன்றி டா :love::love::love:
ஆமா நம்ம ஹீரோயின் எப்பவுமே வாலு தானே! அதில் விதிவிலக்கு ஊர்மிளா
-கோம்ஸ்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement