சாந்தி கவிதா
Well-Known Member
Hi friends
Ennoda innoru kavithai. So read panni parthu epdi irukunu pagirnthukonga pa..
--சாந்தி கவிதா
Ennoda innoru kavithai. So read panni parthu epdi irukunu pagirnthukonga pa..
மான்விழி தீச்சுடர்!
மான்விழி தீச்சுடரே,
திகட்டா எழிலழகே;
மைவிழி பார்வையிலே,
எரிக்கும் விழியழகே;
உலகின் தீமையை விழிவீச்சில்
பொசுக்கி கொன்றாயே!
யாம் பெறும் மட்டற்ற மகிழ்ச்சி
உன் சுதந்திரத்தின் தேடல் ஒன்றே!
வாழ்வை வென்று காட்டிடு பெண்ணே;
அதில் இடை வரும் தடைகளை,
பார்வை என்னும் தீக் கொண்டு பொசுக்கிடு;
வானில் சிறகை விரித்திடு!!
மான்விழி தீச்சுடரே,
திகட்டா எழிலழகே;
மைவிழி பார்வையிலே,
எரிக்கும் விழியழகே;
உலகின் தீமையை விழிவீச்சில்
பொசுக்கி கொன்றாயே!
யாம் பெறும் மட்டற்ற மகிழ்ச்சி
உன் சுதந்திரத்தின் தேடல் ஒன்றே!
வாழ்வை வென்று காட்டிடு பெண்ணே;
அதில் இடை வரும் தடைகளை,
பார்வை என்னும் தீக் கொண்டு பொசுக்கிடு;
வானில் சிறகை விரித்திடு!!
--சாந்தி கவிதா