மழை 25

Advertisement

kayalmuthu

Well-Known Member
@kayalmuthu @banumathi jayaraman

அதானே பார்த்தேன்! என்னடா நம்ம அப்டேட்-க்கு 15 கமெண்ட் ஆஆஆஆ னு அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. உள்ளே வந்து பார்த்தா தானே தெரியுது...

கயல் & பானு சிஸ் - nice chat.. Happy reading it :)

அதானே! எப்படி பானு சிஸ் இந்த கதையை முன்னாடி மிஸ் பண்ணீங்க!!!!!!!!!!!!!!
(ஆனா நல்ல வேளை அப்போ படிக்கலை.. இல்லை நீங்களும் என்னை துரத்தி துரத்தி அடிக்கும் சங்கத்தில் இருந்து இருப்பீங்க.. ஏன்னா அவ்ளோ கேப் இந்த கதையில்)

கயல் சொன்னது சரி தான்.. நான் தினமும் வியக்கும் விஷயம்.. யார் போஸ்ட் போட்டாலும் முதல் கமெண்ட் பானு சிஸ் தான்.. அதுவும் உடனுக்குடன் போடுவீங்க!! சான்சே இல்லை சிஸ்..

:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure: எனக்கு ஒரு டவுட்.. பானு சிஸ் உங்கள் வயது(குத்துமதிப்பாக) இப்போது தான் தெரிந்தது.. நான் சிஸ் சொல்லவா ஆன்ட்டி சொல்லவா!!!!!! ever youth னு சிஸ்-யே சொல்லலாமா!!!!!!!! :unsure::unsure::unsure::unsure::unsure::unsure:

-கோம்ஸ்.
:love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top