மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 17

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஏன் அப்படி ஒரு லெட்டர் எழுதினா ஸ்ரீ.....இவ்வளோ பெரிய ஆபத்துல இருந்து மீண்டு வந்து இருக்கா ...அவ கிட்ட என்ன சும்மா சும்மா கோபம் படுறது:devilish: ....
ஒரு வழியா சூர்யா வேலை எல்லாம் முடிச்சுட்டான் ....
இன்னும் எப்படி கல்யாணம் நடந்ததுன்னு சொல்லவே இல்லை பா நீங்க :unsure::unsure::unsure:
சூப்பர் எபிசொட்
நன்றி பிரியா :love::love:
 

Jovi

Well-Known Member
View attachment 4532View attachment 4533View attachment 4534


Mazhaichaaralaai Ennullae Nee 17 1

Mazhaichaaralaai Ennullae Nee 17 2
cleardot.gif



ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்..படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ் ,கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. இந்த கதை அடுத்த அத்தியாயம் இல்லைனா இன்னும் ரெண்டு அத்தியாயத்தோடு முடிஞ்சிரும்னு நினைக்கிறேன் பிரண்ட்ஸ்...:love::love::love::love::love::love::love:
Wow super episode
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அடேய் கிஷோர் விஷத்தை உன் வாயில ஊத்துவேன்னு நினச்சா பயபுள்ள ஸ்ரீய குடிக்கவிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருக்க.. இதுல ரெண்டு பேருக்கும் இல்லைன்னு டைலாக்.. அடிங்க... உன் பொண்டாட்டி கொடுத்தது பத்தாதுடா.. இன்னும் டெய்லி நீ வாங்கிட்டே இருக்கணும்...

ஏம்மா ஸ்ரீ சூர்யா சொல்ற மாதிரி எல்லாத்துலையும் அவசரம்... அப்ப ஒரு விசயத்துல மட்டும் எப்படி தத்தியா போன... அதுலையும் அவசரகுடுக்கையா இருந்திருந்தா சூர்யாவுக்கு கொண்டாட்டாமா இருந்திருக்கும்.. உன் வச்சு நச்சுன்னு ஒரு ரொமான்ஸ் பண்ண விடுறீயா... ஒண்ணு தூங்கற.. இல்ல எடக்கு மடக்கா வேலை பார்த்து வைக்கற... உனக்கெல்லாம் அதிரடி தான் சரி...
 

kayalmuthu

Well-Known Member
லெட்டர் எழுதி வச்சிட்டு போறது குள்ள சூர்யா வந்திட்டனா.. ஹா ஹா ஹா..
Very nice ud அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top