மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 13

Punitha M

Well-Known Member
#45
கட்டுன பொண்டாட்டிக்கு ஒருமுத்தம் கொடுக்க நெனச்சது தப்பாய்யா:oops:
இப்படி ஆளாளுக்கு கேட்டை போட்டு பயபுள்ளைய ஏங்க விட்டுட்டீங்க:mad::mad:

இதுல இவ எப்படா கூப்பிடுவாங்கன்னு புருஷனைகூட கண்டுக்காம ஓடுறா:mad:

அப்பத்தா..
உன் அறிவுக்கண்ணு இப்போவாச்சு தொறந்துச்சே:rolleyes::rolleyes:
சுமித்ராவோட கடைசி முயற்சியும் அம்பேல்:LOL::LOL::LOL:

புருஷனை பேசல பேசலன்னு கம்ளெயிண்ட் பண்ண தெரிது.. கொஞ்சமாச்சு அதுக்குத்தக நடந்துக்க தெரிஞ்சுதா:rolleyes:

ஏதோ சுபா தன் புருஷனுக்காக பதறுறதை பாத்தபிறகாச்சு மனசுல புருஷனுக்கான தேடல் வந்ததே:p

முத்தத்தை மிஸ் பண்ண வருத்தத்துல திரிஞ்ச புள்ளைக்கு செம்ம வேட்டைதான் போல;);)
இத்தனை நாள் பிரிவுல பாய்ஞ்சி இறுக்கிக்கிட்டா:love::love:

லவ்லி எபி மகி சிஸ்:love::love::love:
 
Keerthi elango

Well-Known Member
#48
Sema sema chlm.......harish suba...senior than pa...paavam da surya nee...kaiku etnathu vaiku etalaye...so sad...so sad...yara kandupidichathu intha aadi masatha paavam sri melinje poita...surya nerlaye vanthutan...adutha epi ku eagerly waiting chlm....
 
naveensri

Well-Known Member
#49
ஆத்தர்ஜி ஒரு முத்தத்துக்கு தடா போட்டு ஒரு சின்ன பையன் சாபத்த வாங்கி கட்டிக்க வேணாம் சொல்லிபுட்டேன்....

ஏனத்தா சுபத்திரா நீயாவது ஏதாவது சாக்கு சொல்லி அவுகள தனியா விட்ட தான் என்ன?

அப்பத்தா நீ வில்லிக்கு ஒத்து வரலே... சோ குட் அப்பத்தாவா promote ஆகிரு....

வாடி ராசாத்தி... உனக்கு இப்போதான் பல்பு brightaa எரியுது இப்படியே கட்டி பிடிச்சுக்கோ விட்டுடாதே கூடவே போய் சண்டை போட்டு romance பண்ணு...

next எபில romance நடந்தே ஆகணும் ஆத்தர்ஜி... தீர்ப்பு சொல்லியாச்சு
 
Advertisement

New Episodes