மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kishoreu edhuku pa unaku gethu. Patti,wife munnadi neeye vethu. Idhula sri ah epdilam plan panni varavazhaichrukaan marriage mudhal naal? Adaan sema slap kedachudhu. Enna sri koduthu irundha seriya irukum. Thappichutaan. Sri miss panraangala suriyava? Paaruda. Divorce kettadenna surya sir ippo romance enna kalakareenga
ஹா..ஹா..ஹா.. செம சிஸ் கிஷோர் வெத்துதான் ஆனா கெத்துகாட்ட முயற்சி பண்ணுறான் பார்ப்போம் முடிவுல என்னாகுதுன்னு...கணவனும் மனைவியும் இன் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப மிஸ்பண்ணுவாங்க டியர் அப்பதானே புரிதல் அதிகமாகும்...டைவர்ஸ் அவன் ஒரு கோபத்தில கேட்டுட்டு இப்ப நல்லா முழிக்கிறான் மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பயபுள்ள ஸ்ரீ கைக்கு கிடைக்கனும்ன்னே செல்போனை போட்டு வச்சிருப்பான்:mad::mad:

காஸ்ட்லி போன் வேற.. சோ அதை வச்சிருக்க தன் வசதியை யோசிச்சாச்சு கவிழ்ந்திருவான்னும் நெனச்சு அதை போட்டிருக்கலாம்:sneaky::sneaky:

அவன்தான் போட்டான்னா இவளுக்கு யோசனை வேணா.. சொல்லிதானே வளர்த்திருப்பாங்க:sneaky:

இந்த காலத்தில முன்னபின்ன தெரியாத ஒருத்தனுக்கு நம்பர் தரகூடாது..
இப்படி ப்ரெண்ட்டுன்னு சொல்லிட்டு வர முகம் தெரியாதவனோட பேசிபழக கூடாதுன்னு:mad::mad:

இதுல அம்மணிக்கு ஆள் இருக்குன்னு ப்ரெண்ட்ஸ்கிட்ட பந்தா வேற:mad::mad:

ஒருவழியா அந்த மண்டையை தாண்டி கொஞ்சுண்டு சூர்யா அவகிட்ட காட்டுற காதல் உள்ள நுழைஞ்சிருக்கே:p:p

அந்த கிஷோர்க்கு சூர்யா கையால ஒரு தரமான சம்பவம் நடக்கும்ன்னு பாத்தேன்..
பொண்டாட்டி பாட்டி புண்ணியத்துல தப்பி போய்ருச்சி அந்த பக்கி:p

நீ திரும்ப இந்த திசைப்பக்கம் வா.. அன்னைக்கு சூர்யாகிட்ட இருக்குடி உனக்கு:whistle::whistle::whistle:
கிஷோர் என்னன்னமோ பிளான் போட்டான் எல்லாம் சொதப்பி இப்ப சூர்யா நடுவுல வந்திட்டான்... நிறைய பெண்கள் இந்த போன்கள் மூலம் சீக்கிரமா ஏமாந்திருறாங்க சிஸ்.. நமக்கே ராங்கால் வந்தா போனை கட்பண்ணாம சிலபேர் நம்மள பத்தி தெரிஞ்சிக்கத்தான் முயற்சி பண்றாங்க... அப்ப இளம்பெண்கள் ரொம்பவே கவனமா இருக்கனும் சிஸ்...தரமான சம்பவம்தானே கூடிய சீக்கிரம் நடந்திரும் இப்ப இதுக ரெண்டையும் பார்ப்போம் ... மகிழ்்சசி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely update Maheshwari dear
Sree thannoda manapaarangalai suryavidam pagirndu nalla purithalukku valivaguthittaa....
Kishore unakku sariyana aalu unnoda paati thaan:cool:
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப நன்றிப்பா... ரெண்டுபேரும் இனி ஒருத்தர ஒருத்தர் ்புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவாங்க அவசரத்தில கல்யாணம் நடந்தாலும் வாழ்க்கை என்பது இவர்கள ்நினைப்பது போல எளிதாக இருக்காது என்பதை இவர்களும் சீக்கிரமே புரிஞ்சுக்குவாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
yarunu theriyathavanga kita phone number kudukrathu nallathu illa. oru phone num kuduthanala ethana prachanaila matikita sri.
கண்டிப்பா இந்த மாதிரி சில பெண்கள் சீக்கிரமா ஏமாற வழியிருக்கு... மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top