மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட வெளங்காதவனே:mad::mad:

நீ வரலன்னா நான் செத்துருவேன்னு ஸ்ரீயை வர சொல்லிட்டு இங்குட்டு சூர்யாகிட்ட நான் இல்லாட்டா அவ செத்துருவான்னு சொல்லி கூப்பிட அனுப்பிருக்க:mad::mad:

அத்தனை திருட்டு வேலையும் செஞ்சிட்டு இப்போ தைரியமா வந்து நிக்கற:sneaky:
ம்ம்ம்.. உனக்கு நல்ல்லாஆ வாங்க நேரம் கூடிப்போய்ருச்சி வேறென்ன சொல்ல:sneaky:

ஸ்ரீ நிஜமா சொல்லு..
உண்மையிலயே நீ இன்னொசென்ட் ஆ..
நேக்கு டவுட்டா இருக்கே:unsure::unsure:

பேசுறது பண்ணுறதெல்லாம் ஒரு டைப்பா இருந்தாலும் கேள்வி மட்டும் தெளிவா வருது:giggle::giggle:

ஹலோ எச்சூஸ்மீ:geek::geek:
சூர்யா பேபி.. ஸ்ரீயை பாத்தது போதும்..
அங்குட்டு கடைவாய் ஓரமா லைட்டா வழியறது சோ துடைச்சுக்கறேளா ப்ளீஸ்:cautious:
உனக்கு சப்போர்ட் பண்ண நேக்கு மானம் காத்துல போறது:whistle::whistle:

:LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL:

லவ்லி யூடி சிஸ்:love::love::love:
அந்த வெளங்காத கிஷோர் இன்னும் நிறைய வேலை பார்த்து வை்சசிருக்கான் சிஸ் அத இந்த பதிவுல சொல்லியிருக்கேன்...ஹாஹாஹா அவ தயிர்சாதம்தான் சிஸ் இல்லைனா அவன ஒரு வழியாக்காம போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டிரு்பபாளா... ஹாஹாஹா நீங்கதானே சூர்யாவுக்கு ஓவரா சப்போர் பண்ணனது அவன் இப்பதான் பொண்டாட்டி கால்ல சரண்டர் ஆகிட்டான் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ahhha... suriya divorceku kettutu kissla ph.d Pannrappla!!!
ஹாஹாஹா தெரியாமா கேட்டுட்டேன் மன்னிப்பு கேட்கிற வழியா இருக்குமோ இந்த முத்த டெக்னிக் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவன் ரொம்ப பேசிட்டு
இப்ப தொபுக்கடீர்னு விழுந்துட்டான் :D
மடி சாய்ந்து
தலை கோதி
அடடா என்னமா பேசுதுங்க.
அவன் அவள லவ் பண்ண ஆரம்பிச்சி்டடான் சிஸ் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நான் நெனச்ச மாதிரி தான் இருக்கு.. டேய் கிஷோர் fraud வேலை செஞ்சு ஸ்ரீயை மீட் பண்ண பார்த்திருக்க...

ஸ்ரீ குட்டி இதே மாதிரியே நீ சண்டை போடுடா..பயங்கரமான சண்டையா இருக்கு..
அவன் இன்னும் கொஞ்சம் வேலையும் பார்த்திருக்கான் டியர்... அத அடுத்த பதிவுல சொல்லியிருக்கேன்...ஹாஹாஹா இருங்க சூர்யாக்கிட்ட சொல்லிக் கொடுக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top