kayalmuthu
Well-Known Member
பானு மா உங்களை குழப்ப பாகுறங்க கோம்ஸ் சிஸ் இதெல்லாம்சரி இல்ல சொல்லிட்டேன்....நோஓஓஓஓஓஓஓஓ
நோஓஓஓஓஓஓஓஓ
மாலினிக்கு ஹெல்ப் செஞ்சதாலே வெற்றிவேல் அருணாவின் சாய்ஸ்ன்னுதான் சொன்னேன்
வெட்டிக்கு சீ வெற்றிவேலுவுக்கு
நான் சப்போர்ட் பண்ணலை
நான் சப்போர்ட் செஞ்சதா இந்த
கோம்ஸ் டியர்தான் சொன்னாங்க
எப்போவுமே செல்வராஜ் செல்லாக்குட்டிக்குத்தான் என்னுடைய
முழு சப்போர்ட் and ஓட்டு
கே ஆர் விஜயா பாணியில் அம்மா சொல்றேன் நீங்களும் செல்வா செல்லத்துக்குத்தான் ஓட்டு போடணும், காவ்யாக் குட்டி
இல்லைன்னா...........
வெற்றி இன்னொரு ஜோடி இன்னொரு story ல போட்டு எழுதி கொடுங்க நான் happya read பண்ணுறேன்..
But ithila செல்வா ...