மல்லி 29 - நீங்காத ரீங்காரம் - என் பார்வையில்......

Advertisement

Joher

Well-Known Member
Puriyala entha site la who is shadytree
இது மல்லியோட இன்னொரு சைட்.........
What's new
அங்கே உன்னை மாதிரியே ஒருத்தங்க இருந்தாங்க....... அதான் கேட்டேன்.....
Dear jo fans niraiya vanthtanga pola
Malliyin manthira varigailai
Mayilragai manathai varudum.
Muthana kathaigalai
Athan alagu kedamal
Aluthamai athe neram
Surukamai sollum suthirathari
Jo.
Viswamithrar dam erunthe bramma rishi pattama
Malliydam erunthe paratta
Jo
Ulahathu kathavugal moodi
Kondirukindran
Un ulla kathavugal thira
Arivu kangaluku velai kudu
Theetu un eluthukolai
Theervu kodu un eluthin
Thahathuku.....
Naan solvathu purium endru ninakren
:p:p:p
ஏம்மா ஏன்??? நீ அப்படியே silent ரீடராவே இருந்துக்கோ......
 

Renee

Well-Known Member
இது மல்லியோட இன்னொரு சைட்.........
What's new
அங்கே உன்னை மாதிரியே ஒருத்தங்க இருந்தாங்க....... அதான் கேட்டேன்.....

:p:p:p
ஏம்மா ஏன்??? நீ அப்படியே silent ரீடராவே இருந்துக்கோ......
Ha ha y baby
Enna mathriya
Who is that link kudunga
Yarunu pakren
Any way u consider my opinion

Ungala pathina ennoda kavithiku
No comments y baby
 

fathima.ar

Well-Known Member
தேங்க்ஸ் அனு :D:D:D
SJM 1 1/2 வருஷ gap ல 6 கதை Akshaya க்கு முடிச்சுட்டாங்க......
My all time favorite ஆதவன் தாமரை தான் :love::love::love: படிச்சி படிச்சி புக் puncture ஆனது தான் மிச்சம்........

....

:love::love:
 

Joher

Well-Known Member
Jo na romba sad a eruken
Why???
For :p:p:p

உன் தங்கிலீஷை படிக்க எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா???
இதுக்கு நீ இங்கிலிஷ் ல எழுதியிருக்கலாம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top