மல்லிப்பூ மணக்குதே..

Advertisement

ThangaMalar

Well-Known Member
சி - சிந்தனையின் வீரியத்தை

ங்- தங்கப் பெண்ணே

க- கருத்தாய் கதைகளில் வரைந்து..

ப்-- ப்பாஹ்

பெ- பெண்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வருகிறாய்

ண்- கண் தூங்காமல் தேடிடும் உன் பதிவுகளுக்காய்

ணெ- பெண்ணே
உன் படைப்பில் பல சிங்கப்பெண்களை உருவாக்கியும்

உன்னோடு துணை நிற்கும்
இளஞ்சிங்கங்களை
வழிநடத்தியும்

வேடனின் வலைக்குள் சிக்காமல் பதுங்கியும்

நயவஞ்சகம் செய்வோரிடம்
பாய்ந்து துரத்தியும்

தான் கொண்ட வளர்ச்சியை
பகிர்ந்தும்

சிங்கப்பெண்ணாய் மிளிர்கிறாய்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top