மலரில் நிலவின் கைரேகை 7 & 8

Advertisement

Renju vinodh

Well-Known Member
வணக்கம் நட்புக்களே இதோ "மலரில் நிலவின் கைரேகை" புதிய பதிவு :):):)

மலரில் நிலவின் கைரேகை 7 - Malaril Nilavin Kairaegai 7

மலரில் நிலவின் கைரேகை 8.1 - Malaril Nilavin Kairaegai 8 1

மலரில் நிலவின் கைரேகை 8.2 - Malaril Nilavin Kairaegai 8 2
 

Mathykarthy

Well-Known Member
ஆக இன்பா காதலை சொல்லாததுக்கு கோபாலன் தான் காரணமா.......
இவரெல்லாம் ஒழுக்கத்தை பத்தி பேசுறது சிரிப்பா தான் வருது.... :sneaky:

இனியா பண்ணினது நம்பிக்கை துரோகம்.... அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அவனே கல்யாணம் பண்ணி வச்சுருப்பான்....

இப்போ எதுக்கு இந்த அவசர கல்யாணம் இன்பா கொற்றவைகிட்ட வந்து பேசுனதாலயா.... :unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top