மறக்க மனம் கூடுதில்லையே - 5

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
acccho nithin Sadhana va pathu ne ipdi avasara pattu pesi aniyayama adi vangittiyea......konjam porumaya pesirkalam....
Sadhana ,Sasikala nithin sonna ponnu saha nu doubt irukku...ana ava chummavea kova paduva ithai ketta unmayil ruthra thandavam confirm....

mm.. yes maa.. thanks for your lovely comment maa
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சச்சோ கொஞ்சங்கூட ஒரு பாசம்
பயம் பத்து பன்னெண்டு இல்லாமல்
அத்திம்பேர் நிதின் ரூபனை
இப்படி பொளேர்ன்னு ஒரு அறை
கொடுத்திட்டியே சாதனாப் பெண்ணே
ரூம் போடாமல் உங்கொக்கா
ரூப்ஸ் ரூப்ஸ்ன்னு ஊத்துக்குளி
வெண்ணெய்யாட்டம் உருகின
ரூபனை லூசுன்னு வேற சொல்லிட்டே
இதெல்லாம் நொம்ப நொம்ப தப்பு
அநியாயம்ன்னு இந்த லதா டியர்
அந்த சாதுப் புள்ளை கைலே
சொல்லலியோ?
ம்ம்ம்........ஒண்ணும் பிரிலேப்பா
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அச்சச்சோ கொஞ்சங்கூட ஒரு பாசம்
பயம் பத்து பன்னெண்டு இல்லாமல்
அத்திம்பேர் நிதின் ரூபனை
இப்படி பொளேர்ன்னு ஒரு அறை
கொடுத்திட்டியே சாதனாப் பெண்ணே
ரூம் போடாமல் உங்கொக்கா
ரூப்ஸ் ரூப்ஸ்ன்னு ஊத்துக்குளி
வெண்ணெய்யாட்டம் உருகின
ரூபனை லூசுன்னு வேற சொல்லிட்டே
இதெல்லாம் நொம்ப நொம்ப தப்பு
அநியாயம்ன்னு இந்த லதா டியர்
அந்த சாதுப் புள்ளை கைலே
சொல்லலியோ?
ம்ம்ம்........ஒண்ணும் பிரிலேப்பா

haha banukka... kalakkarel pongo...
 

banumathi jayaraman

Well-Known Member
haha banukka... kalakkarel pongo...
இப்படிலாம் சிரிச்சு சிரிச்சு வந்தா
சீனா தானா டோய்ன்னு சிரிச்சுட்டு
தப்பிச்சுண்டு போப்படாது, லதா டியர்
என் கேள்விகளுக்கென்ன பதில்?
உன் (ங்க) பார்வைக்கென்ன பொருள்?
உன் (ங்க) மௌனம் என்ன மொழி?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top