மறக்க மனம் கூடுதில்லையே - 15

Advertisement

fathima.ar

Well-Known Member
காதல் மொழிகளே
மறக்கவில்லையடி சகியே
நீ என்னை பிரிய
நேர்ந்தது வாழ்வின் சதியே

இழவுக்காத்த கிளியாய் நான்
இழப்பின் உச்சம் சென்று
திரும்பிய நீ...

மறந்திடத்தான் வேண்டும்
உன் வாழ்வின்
கருப்பு பக்கங்களை
பசுமையாய் மாற்றிட நான்
உன் பக்கத்தில்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top