மறக்க மனம் கூடுதில்லையே - 11

#4
நான் கெஸ் செஞ்சது சரிதான்
போலவே, லதா டியர்
சாதனாதான் ஏதோ திரிசமன்
செய்திருக்கிறாள்
ஆனால் சாதனா செஞ்சதுக்கு சஹா
நிதின் மீது ஏன் கோபப்படுறாள்?
சது பழையவற்றை நினைக்க
ஆரம்பித்து விட்டாள்
அப்போ அடுத்த அப்டேட்டில் ரீசன்
தெரிய வருமோ?

"குழந்தைகளின் சந்தோஷம்........."
"ஆறாத ரணமொன்று.............."
கவிதைகள் as usual சூப்பர்,
லதா பைஜூ டியர்
 
Last edited:

Advertisement

New Episodes