அவளை எவ்ளோ சீண்ட முடியுமோ அவ்ளோ சீண்டி வெறுப்பேத்தி வச்சுட்டு இப்போ நீ வந்து லவ் சீன் காட்டினால் பார்த்துடுவாளா என்ன.....
இன்னும் அவ பழசுல இருந்தே வரலை...... உனக்கு ரொம்ப அவசரம் தான்......
வெயிட் பண்ணு.... அயித்தை புண்ணியத்துல உன் பக்கம் எட்டி பார்த்தல் தான் உண்டு.....