மரகத மழையாய் நீ!.. 24

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
அழகு பதிவு!!! Lovely riding......!!!
என்ன jolly conversation...!
பக்கத்து வீட்டு பையன் ..பாதி அத்தை பையன்..மாமா பையன்..ஆ???

மஹாவோட காதலை பெருமைப்படுத்து!!!
காதலர்களுக்கு. இடையே வரும் மௌனம் அபாயமானது!!!
குடும்பம் மொத்தத்திற்கும் புடவை!!!..
ஜனனி ன் பார்வை ஒன்றே எல்லாம் கூறி விடுகிறது. ...

Excellent update....
எத்தனை முறை இந்த epiஐ படிக்க போறோம் என்று தெரியவில்லை!!!
படிக்க படிக்க திகட்டாத எழுத்து!!!

நன்றி கவி!!!
வாழ்க வளமுடன்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் என்ன anti-hero ஆக ட்ரை பண்ணுறியா.....
பொண்டாட்டியை பகைச்சுக்காதே.....
அவளை வழிக்கு கொண்டுவர கன்னாபின்னான்னு சைட் அடிச்ச மாதிரி ரீல் ஓட்டுறானே :p:p:p
அவ்ளோ சைட் அடிச்சும் ஏழு வருஷம் கழிச்சி தான் வெட்கம் வரவைக்குறான் :LOL::LOL::LOL:

அப்போ மெகா purchase...... கல்யாணத்தின் சூட்சுமத்தை அறிந்துகொண்டான் மஹா :p:p:p
அவளுக்கு மட்டும்னா தானே நக்கல் பண்ணுவீங்க.....
இப்போ பாரு எல்லா பெண்களுக்கும் எடுத்தாச்சு..... அதுவும் ஜானு செலெக்ஷன்ல....
ஜானுக்கு மட்டும் க்ராண்டா.....
மஹாவா கொக்கா :p:p:p
பொட்டிக் அக்கா-ஸையும் திருப்தி பண்ணியாச்சு...... ஜானுவும் ஹாப்பி......

சூட்சுமத்தை தெரிஞ்சுக்கிட்ட ஒளிகொடுக்கிற மின்சாரம்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top