மரகத மழையாய் நீ!.. 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் இங்கே இல்லாமலேயே நாய்க்குட்டி மாதிரி உன்னையே சுத்த வைக்குறியே.....

அடப்பாவி :eek::eek::eek: நீ தூங்குறப்போ பக்கத்துல இருக்கணும்னு நீ போர்த்திட்டு தூங்க அவ வீடியோ கால் ல படிச்சுட்டு உன்பக்கத்துல இருக்கணுமா :p:p:p
ஏண்டா உன் மூளை இப்படி எல்லாம் வேலை செய்யுது......
பக்கத்துக்கு வீட்டுல இருக்கப்போ அவளை சீண்டாமல் இருந்திருந்தாலே உன்னை அவளே தேடி வந்திருப்பா......
இப்போ எத்தனை வருஷ கனவா உனக்கு......
ஆனாலும் ரொம்பத்தான் உனக்கு......
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
ஏன்டா போன் பண்ணி வச்சுக்கிட்டு லைட் ஆப் பண்ணிட்டு தூங்குறீயா? நீ லேட் பிக்கப் இல்லடா லேட் லேட் லேட் பிக்கப்... ம்ம் நீ எப்ப கல்யாணம் பண்ணி உங்க அம்மாவை பாட்டி ஆகுறது???
ராத்தூக்கம்
இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா...
பாத தெரியாம
நடக்குறதும் சிறகே
இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில்
இருக்குறதும் காதல்
வசப்பட்ட அறிகுறியா
யாயும் ஞாயும்
யா… ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர் செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top