அனைவருக்கும் வணக்கம்.
நலம் தானே? ”மனம் பொய்த்த பொழுதுகள்” புதினத்தின் பொதுவான முன்னோட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், கருத்திட்டு ஊக்கமளித்தவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நியாயமாக, “புகழ் மயக்கம்” உடன் வந்திருக்க வேண்டும். அதை எழுதியும் விட்டேன். அந்த மயக்கத்திற்கு இந்தப் புதினத்தில் கட்டாயம் இடம் உண்டு. ஆனால், அந்த மயக்கத்தை இப்பொழுதே இட்டு உங்களை மயக்கத்திற்கு இட்டுச் செல்ல வேண்டாமே என்று தோன்றியதால், ஆண்டு 1996 இலேயே கதையை பயணிக்க விட்டு, புதியவன், அவன் இருவரையும் உங்கள் கணிப்புப் படியே வெளிப்படுத்தி, மிக மிக அடிப்படையான சில தகவல்களுடன் இந்த பொழுதும் விரிகிறது.
இந்த ”மனம் பொய்த்த பொழுதுகள்” மூன்றாம் பொழுது - ”ஒரே அறை”யில் யார் யாருக்கு அறை கொடுத்தார்கள்? யார் கன்னம் வீங்கியது என்று வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
இன்னும் கதை அடிப்படை அளவில்தான் நிற்கிறது.
நீங்கள் கொடுக்கும் ஆதரவில்தான் விரைந்து ஓட்டமெடுக்கும். உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து,
அரசிளம்பரிதி.