மனமெங்கும் மாய ஊஞ்சல் - 14

Vathani

Well-Known Member
#1
ஃப்ரண்ட்ஸ்..
நானே எதிர்பார்க்காத அளவுக்கு ஸ்டோரி இழுக்குது..
இன்னைக்கு எபிக்கு தகவல் சேகரிக்கவே லேட்டாச்சு..
இனி எபி சரியா வரும்னு நம்புவோம்...
நம்புவோம்..
படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
உங்க கருத்துக்களுக்கு மீ ஆவலோடு வெயிட்டிங்க்...
ஹேப்பி ரீடிங்க் ப்ரண்ட்ஸ்..

ஊஞ்சல் - 14

:love::love::love:
 
MaryMadras

Well-Known Member
#2
டாக்டர் ப்ரித்வியிடம் கூறும் விஷயங்கள் அதிர்ச்சியை கொடுக்கிறது:eek::eek::eek:.இப்படி எல்லாம் நடக்குமா என கலங்க வைக்கிறது:cry::cry::cry::cry:.

கயல்விழி போல பல பெண்களை கடத்தி அவர்களுக்கு தேவையான உடலுறுப்பை எடுப்பது,அந்த கும்பலுக்கு சைமன் கைக்கூலியாக செயல்படுகிறான்o_Oo_Oo_O.

சைமனை பிடித்துவிட்டனர்.சைமன் இதில் சம்பந்தப்பட்டவர்களை பற்றி என்னென்ன விஷயங்கள் சொல்வானோ:oops::oops::oops:.மனதை உறைய வைத்த தகவல்கள் வதனி.கனமான பதிவு:(:(.
 
Last edited:
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வதனி டியர்

ஐயோ அம்மா
புள்ளி விவரங்களை கேட்கிறப்போ ஈரக்குலையெல்லாம் நடுங்கி அள்ளு விடுதே
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement