மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 26

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
images.jpg


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppen - 26

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோட வந்திட்டேன்... இன்னும் ஒரு அத்தியாயம் இருக்கு பிரண்ட்ஸ் இந்த கதை முடிய.... இந்த அத்தியாயத்தை படிச்சு பார்த்துட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
 
#4
:D வாவ் பொங்கல் விழா அருமை
சூப்பரா இருக்கே, மகேஷ் டியர்

ஒவ்வொரு வீட்டுக்கும் பூசாரி
வந்து அந்த திருஷ்டி கழிக்கிற
நிகழ்ச்சி ரொம்பவே நல்லாயிருக்குப்பா
இதுபோல இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை
இங்கேயெல்லாம் இந்த மாதிரி
இல்லை-ன்னு நினைக்கிறேன்
சரியாகத் தெரியலைப்பா

அடேய், சிங்கம்?
சூரியனுக்கு பொங்கல் வைக்கற
நேரத்திலே கனியிடம் உனக்கு
என்ன அப்படி ஒரு சிலுமிஷம்?
தோப்பு வீட்டிலும் துரை ரொம்ப
அநியாயம் பண்ணுறான்
இதெல்லாம் என்ன சங்கதின்னு
கொஞ்சம் கேளுங்க, மகேஷ் டியர்
 
Last edited:
#6
ஹா... ஹா... ஹா.........
அன்னிக்கு நல்லா ஃபுல்லா
ஏத்திக்கிட்டு பீஸ் கட்டையைப்
பிடிங்கினாலும் பரவாயில்லைன்னு
கரண்ட்டு பில்லு கட்டறதுக்குன்னு மீனாட்சியம்மாள் கொடுத்த
பணத்தைக் கரகாட்டக்காரிக்கிட்ட
கொடுத்தது இன்னைக்கு
ஷாக்கடிக்குதா, துரைசிங்கம்
and கதிரேசன் மாப்பிள்ளைகளா?

முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்-ங்கிறது இதுதானோ,
கதிர் and துரை மாப்பிஸ்?

ஆனாலும் இந்த காயத்ரியும்
கனிமொழியும் சுத்த வேஸ்ட்ப்பா
கதிர், துரை இரண்டு பேரையும்
த்ராட்டில் விடாமல் என்ன
சேதின்னு கேட்காமல் போனா
போகுதுன்னு இவங்களை
மன்னிச்சு விட்டுட்டாங்களேப்பா
வெரி பேடு லேடிஸ், மகேஷ் டியர்
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes