மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 24

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இரு வழியா கனிக்கு ஒரு குறையும் இல்ல.... கதிர் நீ மூளைகாரன் டா
மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா அதென்னப்பா இருவழியா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arumaiyana update Maheshwari dear
Durai Kani kathalthaan avalai kaapatri irukirathu:love:duraiyum kathirum athiradiya ethiringalukku aapu vechitaanga....
Durai Kani conversation sema emotional and lovely......
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி டியர்... துரை கனி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதல் அவர்கள் எத்தனை துன்பம் பெற்றாலும் அவர்களை காக்கும் நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி and துரை scene அவ்வோலோ நெகிழ்ச்சி.. super அக்கா..
கதிர் and துரை punishment சூப்பர்
அவனுங்களுக்கு இது தேவை2தான்
Nice ud அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப மகிழ்ச்சிடா...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Miga arumaiyana pathivu sis.kathara vachutale kani duraiyai . Idichavankaluku nalla punishment koduthachu nice
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா கதற வைச்சாலும் இனி ரெண்டு பேரும் பிரியாம எப்பவும் காதல்கிளிகள் போல இருப்பார்கள் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arumaiyana padivu magi sis
Avasarathu udhavi seiytha nalla manitharai paratanum
Kani mela durai vachi irruka unmaiyana pasatha pakka mudinchathu
Ithu kathalayum kamathayum thandiya uyirana pasam
Kaniya poradi kapathunathuku nandri magi sis
Kathir pathi ennovo ninachen kathir nee superda oru break wirela avangaluku nalla thandanai kudithutiye
Avanga duraiku enna seiyanumnu ninachangalo athu avangaluku nadandhuruchu
Iniiii
Waiting for next epi magi sis
ஹாய் சிஸ் ரெண்டு பேரோட அன்பும் ரொம்ப பெரிது அதிலும் பார்த்திலிருந்து காதலிக்கும் துரையின் காதல் எப்படி கனியை காக்காமல் இருக்கும்... இனி இந்த பதிவுல கதிர் பத்தி சொல்லியிருக்கேன் சிஸ்... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top