மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 20

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi Priya Sis. துரையை இப்பிடி டீய ஆத்து, ஆத்துனு, ஆத்த வச்சிட்டிங்களே!.... ஆத்தர் (author)
மகிழ்ச்சி சிஸ்... நமக்கும் டீ பிரேக் வேணும்ல அதான் துரைய வைச்சு கொஞ்சம் டீய ஆத்த சொன்னா அவன் ஒரேடியா ஆத்திட்டானே....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதுக்குத்தான் அடுத்தவனுக்கு
ஆப்பு வைக்க குழி பறிக்கக்
கூடாதுங்கிறது, மிஸ்டர் கதிரேசன் ஸார்
அவரு பொஞ்சாதிய அவர் கூட
சேர வுடாம பிரிக்கப் பார்த்தியளே

இப்பம் பாருங்க உங்க லவ்வரை
உங்களாண்ட பேச வுடாம
அவரு பொஞ்சாதியே பிரிச்சு
சீப்புக்கு இழுத்துக்கிட்டு
போயிட்டாகள்ள?
தன் வினை தன்னைச் சுடும்,
கதிர் மாமோய்
ஹாஹாஹா கதிர் ஒன்னு நினைச்சான் ஆனா இங்க நடந்நது.... பாவம் நம்ம கதிர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top