மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரையை கோர்த்துவிட்டு வேடிக்கை பாக்கற நீ;)
அவன் அம்மா திட்டினதுல என்ன ஒரு சந்தோஷம்:giggle::giggle:

அடேய் நல்லவனே..
முத்தம் வைக்க ஒரு செகன்ட் போதும்டா..
அதைக்கூட ஒழுங்கா செய்யாம சொதப்புறியே:rolleyes::rolleyes::rolleyes:

ஏம்மா கனி அவனை கட்டி புடிச்சி மேல காலை போட்டு சேலை விலகுனது தெரியாம தூங்க தெரியுது:rolleyes:
அவன் தெரியாத்தனமா ரூம்குள்ள வந்தா மட்டும் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சுப்பிங்களோ:p:p

விவரம் கெட்ட புள்ளைங்களா இருக்கியலே..
நீங்க எப்ப சேர்ந்து வாழ்ந்து அதை நாங்க பாக்குறது:giggle::giggle:

கதிரு நீ ரொம்ப முழிக்காத..
அந்த திருடன் உன் திருட்டுத்தனத்தை கண்டுகிட்டான்னு நெனைக்கறேன்:D
அதா பயபுள்ள போட்டுவாங்க சும்மா சொல்லுது;);)
தெகிரியமா இரு:giggle:
காயத்ரி உனக்குத்தேன்:love::love::love:

லவ்லி யூடி மகி சிஸ்..
துரை கனி இடையிலான நெருக்கம் கூடுறத ரொம்ப அழகா கொண்டுபோறீங்க:love::love:(y)(y)
இவன் தானே சிஸ் அவள அடிக்கடி திட்டுறான் அதான் அவன் திட்டுவாங்கும்போது புள்ளைக்கு ரொம்ப சந்தோசம்போல..... இவன் வாஸ்து பார்த்து முத்தம் வைக்கிறதுக்குள்ள விடிஞ்சிருச்சு....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...இப்பதானே ஆரம்பம் இனி கொஞ்சம் கொஞ்சமா செட்டாகிருவா..... ஹாஹா எல்லாரும் கண்டு பிடிச்சிட்டிங்கன்னு அவனுக்கும் இப்ப தெரிஞ்சிருச்சு சிஸ் ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை..துரை உன் வழி சரி ஆனவுடன் கதிர்கிட்ட உன் வேலையை காட்டுரியே;);).
ஒரு வேளை போட்டு வாங்குறியோ:LOL::LOL:.
அவன் வாயால் உண்மை சொல்ல வைக்க இந்த பிளான்???
ஹாஹாஹா துரை என்ன வேலை காட்டினாலும் நம்ம கதிர் கண்டுப்பிடிச்சிருவான்னு நினைக்கிறேன் சித்து....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kani nalla munnetram dan, durai unnala Oru mutham kuduka mudialaye da, kadir ippo Dan love la eranguran, adukulla avanuku aappu vekkiriye da, kanni paiyanoda sabam unnai summa vidathu da durai, nice update maheswari dear thanks.
முத்தம் குடுக்கனும்னா படக்குன்னு குடுத்திரனும் இவன் வாஸ்து எல்லாம் பார்த்து கொடுக்க போனா .... அதான் விடிஞ்சிருச்சு..... அவனுக்கு துரையால ஆப்பு வைக்க முடியாது டியர்.... இவன் வேணா அவனுக்கு திரு்பபி ஆப்பு வைப்பான்.... ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரையோட, தோப்பு வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும. இப்போ அவனுடைய, அப்பா வீடும் பிடிக்குது, உங்க வர்ணனையால.கிராமத்து வீடே,தனி அழகுதான்....கடைசியா, கதிருக்கு ஆப்பா....மிகவும் அழகான பதிவு, பிரியா.
ஹாய் ரமா சிஸ்.... கிராமத்து வீடுன்னா அது தனிதானே சிஸ்... பழமை மாறாமல் இருக்கும்.... துரை கதிருக்கு ஆப்பு வைக்க நினைக்கிறான்... ஆனா நம்ம கதிர் அதை அவனுக்கே திரு்பபி அனுப்ப பார்க்கிறான்...சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thurai unnai poi rosha kaaranaa naenacha aengala sollanum ....ungala yaaru ninaikka sonnathu kaekarathu pooriyuthu .....pinna intha vishayathula ellam rosham paarthaa mudiyum...:cool::cool::p:p:p

Kathiru intha durai unnudaiya adi madiyeelayae kaiya vaikaraan ...thapaachae... Oruvaela pottuvaangaraano....:unsure::unsure::unsure:
Aethuvaa iirunthaalum usharu thambhi usharu:love:
பொண்டாட்டிக்கிட்ட என்ன செல்லம் ரோசம் பார்க்கிறது... ஆனா பாருங்க செல்லம் ஒரு முத்தம் கூட வாங்க முடியலஹாஹாஹா நம்ம கதிர்கிட்ட துரையோட எந்த வழியும் ஒன்னும் செய்ய முடியாதுடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
lovely episode dear Mahesh...
பொங்கல் விடும் வழிபாடு ரொம்ப அருமை...
நல்ல குடும்ப உறுப்பினர்கள்... சேர்ந்த வழிபாடு ம் மனதிற்கு நிறைவு தரும் பக்தி உணர்வு தோன்றும்..
காயத்ரி... கதிர்...அடுத்த அமர்க்கள கல்யாணம் சீக்கிரம் வரப்போகுது.. குலதெய்வ வழிபாடு பலன் உடனே கிடைக்குது பாரு கதிர்...
ஹாய் அனு அக்கா ரொம்ப நன்றிக்கா... குலதெய்வம் கோவில் என்பது ஒவ்வொரு குல்ததை காக்க வந்திருக்கும் தனியான தெய்வம் என்று நம்ம பக்கம் பழக்கம் இருக்குதானேக்கா.. காட்டுக்குள்ள இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது சென்றுவர வேண்டும் என்பார்கள்.... கண்டிப்பா இனி அடுத்து கல்யாணம் தான்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi sis
Durai karthir gayathriya love panratha othukurathuka suma sollrana illa nijamave mapillai pathutana
Kani love feel panna arambichuta
Lovely epi sis
Waiting for next epi sis
ஹாய் டியர்...துரை என்ன ஆப்பு வைக்க நினைச்சாலும் அந்த ஆப்ப நம்ம துரைக்கே திரு்பபி அனுப்பிருவான் டியர்....ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top