மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா என்ன பிரியா அக்கா கனியை துரை குற்றாலத்துல குளிக்க வைச்சி கூட்டிட்டு வந்துருப்பானோ எப்படியோ கனிக்கு புடிச்ச கிறுக்கு ஒரு வழியா தெளிஞ்சுடுச்சு இனி கனிகிட்ட துரை மாற்றன இல்லை துரைகிட்ட கனி மாற்றளானு பார்ப்போம்
ஹாஹாஹாஹா..... என்ன சிஸ் இப்படி சொல்லிட்டிங்க இது நல்ல ஐடியாவா இருக்கே.... ச்சே எனக்குதான் தோணாம போச்சு....எப்படியோ ரெண்டும் ஒன்னு சேர்ந்தா சரி
 

Yasmine

Well-Known Member
இப்ப வந்துரும் டியர் .... லிங்க் வந்ததும் போட்டுருவேன்.... வந்துகிட்டே இருக்கு எங்கயும் போகாம வெயிட் பண்ணுங்க டார்லிங்
Ok:rolleyes::rolleyes::rolleyes:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Arumai dear, dei durai eppadiya da kaniya patha udane thalai kuppra maruva, un kovam yenna achu veeram yenna achu too bad durai, atleast kanikku oru adi yathu vilum patha, ana nee, yepadi eruntha nee epadi ahgitaiye
ஹாய் டியர் கோபம் இருக்கு இனி அது அப்பப்போ வெளிவரும்னு நினைக்கிறேன் டியர்... கோபம் நிறைய இருந்தாலும் அத காதல் மேகம் மறைச்சு இருக்கு அது எப்ப விலகுமோ அப்ப இருக்கு......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ud Super.....
1yr la ivangalayum kasta paduthi ivalum kasta patu thevaiyamaa ithu unaku??
நன்றி சிஸ்...தெரிஞ்சிருந்தா இவ கண்டிப்பா வீட்ட விட்டு போயிருக்க மாட்டா சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top