மனசு மயங்கும் மௌனகீதம் -3

Advertisement

உதயா

Well-Known Member
அண்ணி நல்லவ மாதிரி தெரியலையே.....

பத்ரி சக்திக்காக இன்னும் முயற்சி செய்து குடியை நிறுத்துனா என்ன... சும்மா இரண்டு நாள் ட்ரை பண்ணி பார்த்துட்டு மறுபடியும் குடிப்பானாம்......

சக்தி உன் கழுத்தில் போட உனக்கு பிடிச்ச மாதிரி தாலி வாங்கிட்டான்....


அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சே .... என்ன செய்ய போறான் விஸ்வா .....
 

priya raghavan

Well-Known Member
அடிங்கறத்துக்கு அவளை காணுமாம்...பிடிங்கற கோபாலகிருஷ்ணனை தேடினானாம்.....பத்ரி தாலியை வாங்கிய செயல் அது போல் தான்.
 

Surya Palanivel

Well-Known Member
பெண்ணும் ready தாலிச்செயினும் ready....

As I've commented in the previous epi, அன்பான வில்லி அண்ணி தான் போல. Also I guess இது பத்ரி க்கும் தெரியுமோ ?

பத்ரி அண்ணா எல்லாமே கவனிச்சுட்டாரு... பார்ப்போம் எப்டி இனிமேல் பத்ரி life turn ஆகுதுன்னு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top