மனசு மயங்கும் மௌனகீதம் -1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஹீரோ பத்ரி, வாழ்க்கையில ஒரு லட்சியமும் இல்லாம, குடிகாரனா இருக்கான்... அவன் ஏன் இப்படி இருக்கான்னு இனிமே தான் தெரிய வரும்.... ஆனா ஹீரோயின் சக்தி படிக்க ஆசை இருந்தும், குடும்ப சூழ்நிலையால படிக்க முடியாம, மாமாவோட மருத்துவ செலவுக்கு தன்னால முடிஞ்ச வேலைகள் எல்லாம் செஞ்சு பணத்தை சேமிக்கிறா... இதுங்க ரெண்டு எப்ப ஜோடி சேர்ந்து, எப்படி வாழ போறாங்கன்னு பாரக்க வெயிட்டிங்...

இப்போதைக்கு டைட்டிலுக்கு ஒரு பாட்டு மட்டும் போடுறேன்...

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top