மதமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

Advertisement

Rajesh Lingadurai

Active Member
அன்பையும், வாழ்க்கைக்கான வழியையும் சுட்டிக்காட்ட உருவாக்கப்படுகிற ஒரு கட்டமைப்புதான் மதம். ஆனால் ஒவ்வொரு கட்டமைப்பும் பல படுகொலைகளை அடித்தளமாகக் கொண்டது என்பது கசப்பான உண்மை. இந்தக் கட்டுரை அதில் சிலவற்றைச் சுட்டிக்காட்ட எத்தனிக்கிறது. குறிப்பிட்ட எந்த மதத்துக்கும் எதிரானவனல்ல நான். அதேநேரத்தில் ஒரு சமதளப் பார்வையோடு எல்லாக் கருத்துகளையும் அணுகும்போதுதான் அதன் உண்மைத்தன்மை விளங்கும். அந்த சிறுமுயற்சிதான் இந்தக் கட்டுரை. தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-i
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top