மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! - மண(ன)ம் 1

JRJR

Well-Known Member
#24
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ். பேய் வாசத்துடன் அருமையான பிறந்த நாள் கொண்டாட்டம்.
 
RajiChele

Well-Known Member
#25
Interesting start akka!!:love::love:

Ithula adhvaith than hero va??? Tamil than pair ah??

Starting pei pada teaser patha feel!! Nice..

Intha Patti than villi yo?? Konjam over ah than pokuthu!!!

Best wishes for your new story akka!!!!
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#26
:D :p :D
உங்களுடைய "மண(ன)ம்
வீசாயோ நேசப் பூவே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கோமதிஅருண் டியர்
மிக்க நன்றி பானு சிஸ் :love::love::love:
-கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#27
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோமதிஅருண் டியர்

வாங்க வாங்க கோம்ஸ் டியர்
நீண்ட நாள் கழித்து வந்தாலும் அருமையான கதையை ஆரம்பமே அதிரி புதிரியா பேயுடன் ஜல்ஸா பண்ணி ஜாலியா ஆரம்பிச்சிருக்கீங்க

ஹா ஹா ஹா
அருள்மொழி அண்ணனின் பர்த்டேவுக்கு பேய் பிசாசுலாம் வர வைத்து செந்தமிழினி அமர்க்களமாய் கொண்டாடி விட்டாளே

அத்வைத்தின் பொண்டாட்டி எங்கே?
ஓடி விட்டாளா?
நேகா போல இவளும் மங்களத்தின் பெண் வயிற்று பேத்திதானா?
இரண்டு வயசு குழந்தையை விட்டுட்டு மூதேவி எப்படித்தான் ஓடினாளோ?

அட ராமா
மருமகள் சரோஜாதான் மாமியாருக்கு பயப்படுறாள்ன்னா பேரன் எடுத்த வயசான மகன் ஆறுமுகமும் அம்மாவுக்கு பயந்தவர்தானா?
ஆனால் ஆறுமுகத்துக்கு மங்களம் செய்யுறதெல்லாம் மங்களமில்லையோ?

அப்போ பெண் பார்க்கும் நிகழ்வு பிடிக்காத செந்தமிழினி அத்வைத்துக்கு இரண்டாம் மனைவியா?
பெங்களூருவில் வைச்சு இரண்டு பேருக்கும் மீட்டிங்கா?

அப்போ ஹீரோ யாரு?
அத்வைத்? Or அருள்மொழி?
@banumathi jayaraman
வாவ்.. பெரிய கமெண்ட்.. மிக்க நன்றி சிஸ் :love::love::love:

ஹா ஹா.. பேயோட ஜல்ஸாவா.. செம சிஸ் :)

ஆமா செந்தமிழினி செம வாலு..

அத்வைத் பொண்ணாடி பற்றி பின்னாடி தெரியும் சிஸ்..
ஆமா சிஸ்.. அத்வைத் மனைவி மற்றும் நேகா மங்களத்தின் பெண் வயிற்று பேத்திகள் தான்..

ஹ்ம்ம்.. சரோஜினி ஆறுமுகம் இருவரும் அமைதியான குணம் உடையவர்கள்.. ஆறுமுகம் அப்பாவை மாதிரி போல, அதான் அமைதியா இருக்கார்.

பெங்களூரில் மீட்டிங் இல்லை..

அருள்மொழி ஹீரோ இல்லை..

-கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#29
அருமையான ஆரம்பம் கோம்ஸ்:love::love::love:.மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கோமதி அருண்(y)(y)(y).
@MaryMadras
மிக்க நன்றி சிஸ் :love:
உங்களுடைய விரிவான விமர்சனம் இல்லை.. மீ சோகம் :-(
-கோம்ஸ்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes