மித்ரா : வணக்கம் தோழமைகளே...
சிறகு விரிக்கும் காதல் பறவைகளை மறந்திருக்க மாட்டீர்கள்.......
பரணி : ஹேய்.. நிறுத்து... நிறுத்து ....
சிறகு விரிக்கும் காதல் பறவைங்க தான் சிறகு விரிச்சு.. பறந்து போயி.. நாம லிங்க் ரிமூவே பண்ணிட்டோமே..
இப்போ சொல்ல வந்த மேட்டர்க்கு வா
மித்ரா : அதான் என்னை நிறுத்துன்னு சொல்லிட்டியே.. நா சொல்ல மாட்டேன் போ...
பரணி : இங்க பாரு வந்த மொத நாளே நம்ம மக்களை தலை தெறிக்க ஓட விட வேண்டாம்.. சொல்ல வந்ததை சொல்லு...
மித்ரா : அப்படிங்குற... சரி வா ரெண்டு பேருமே சொல்லுவோம்...
வணக்கம் மக்களே...
சிறகு விரிக்கும் காதல் பறவைகளுக்கு நீங்க அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....
இதோ இரண்டாவது கதையுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டோம்...
" மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்.. "
இதில் வரும் கதாப்பாத்திரங்களும் நிச்சயம் உங்கள் மனதைக் கவருவார்கள்..
இக்கதையின் மூலம் மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி
விரைவில் முதல் பதிவுடன் வருகிறோம்..
வாழ்க வளமுடன்....
மித்ராபரணி