நீங்க முதல் பெஞ்சு ஸ்டுடென்ட்டா இருப்பீங்க போலயே சந்தேகம் எல்லாம் கேக்குறீங்கஓ அதுல் அண்ணன் கணக்காளாரா?
அப்போ ரொம்பவே கட்டும் செட்டுமாக இருப்பாரோ? தாயைத் தொந்தரவு செய்யாமல் தாய்க்கும் சேர்த்து தானே டிபன் செய்யும் நல்ல மனம் யாருக்கு வரும்? ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், மித்ராபரணி டியர் இவனுக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை அதுலோட அம்மாவுக்கு?
நம்ம புள்ளயே சத்தமில்லாம சக்கரையை தொட்டுக்கிட்டு சாப்ட்ருச்சு நமக்கு எதுக்கு சட்டினின்னு ஜெயா மா வும் சைலெண்டா சாப்டுட்டு போய்ட்டாங்க மா