மஞ்சள் வானம்..கொஞ்சம் மேகம்...1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு மிகவும் பிடித்த பூவே செம்பூவே பாடலுடன் இந்த அழகிய நாவலை ஆரம்பித்திருக்கிறீர்கள் மித்ராபரணி டியர்
அதுல் ரவிச்சந்திரன்தான் ஹீரோவா?
மிகவும் அழகான பெயர்

அதுல் கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமானவனாகத்தான் இருக்கிறான்
பழைமையை விரும்பும் அதுல் மனிதரை மதிக்கத் தெரிந்தவன் எளிமையானவன்
தபால் தலைகள் நாணயங்கள் சேகரிப்பது புத்தகங்கள் படிப்பது பழைய பாடல்களை விரும்பிக் கேட்பது இவற்றையெல்லாம் இந்தக் காலத்தில் இளைஞர்கள் விரும்புவதில்லையே
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ அதுல் அண்ணன் கணக்காளாரா?

அப்போ ரொம்பவே கட்டும் செட்டுமாக இருப்பாரோ? தாயைத் தொந்தரவு செய்யாமல் தாய்க்கும் சேர்த்து தானே டிபன் செய்யும் நல்ல மனம் யாருக்கு வரும்? ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், மித்ராபரணி டியர் இவனுக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை அதுலோட அம்மாவுக்கு?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எனக்கு மிகவும் பிடித்த பூவே செம்பூவே பாடலுடன் இந்த அழகிய நாவலை ஆரம்பித்திருக்கிறீர்கள் மித்ராபரணி டியர்
அதுல் ரவிச்சந்திரன்தான் ஹீரோவா?
மிகவும் அழகான பெயர்

அதுல் கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமானவனாகத்தான் இருக்கிறான்
பழைமையை விரும்பும் அதுல் மனிதரை மதிக்கத் தெரிந்தவன் எளிமையானவன்
தபால் தலைகள் நாணயங்கள் சேகரிப்பது புத்தகங்கள் படிப்பது பழைய பாடல்களை விரும்பிக் கேட்பது இவற்றையெல்லாம் இந்தக் காலத்தில் இளைஞர்கள் விரும்புவதில்லையே
அந்த பாடல் உங்களுக்கும் பிடிக்குமா !!
நன்றி மதி மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top