மகா நடிகன்-Final

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் மகா நடிகன் என்னுடைய 21வது கதை. என்னுடைய ஒவ்வொரு கதையிலும் ஏதாவதொரு உண்மை சம்பவம் அல்லது கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதி இருப்பேன்.

வாசனின் வாசுகியை வாசனின் குடும்பம், அதில் நடந்த சம்பவங்களில் அநேகமானவை நிஜத்தில் நடந்தவை. அந்தக் கதைதான் உண்மைக்கு நெருக்கமாக நான் எழுதிய கதை என்று எண்ணியிருந்தேன். ஆனால் கதாபாத்திரங்களை தவிர்த்து மகா நடிகனின் இருக்கும் அனைத்து சம்பவங்களும் உண்மையானவை.

நிறைய விஷயங்களை நானே கண்கூடாகப் பார்த்திருக்கின்றேன். சில விஷயங்கள் என் கணவரும் வாப்பாவும் {தந்தை}கூறியவை. மற்றது டீவி நிவ்ஸ் மூலம் அறிந்து கொண்டவை.

இந்த கதைக்கு Epilogue எப்படி எழுதுவது?

பொதுவாக Epilogue சில வருடங்கள் கழித்துதான் சொல்லப்படும் அந்த சில வருடங்களில் இலங்கையின் நிலைமை எப்படி இருக்குமோ? அது தெரியாம எப்படி Epilogue எழுதுவது? {என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு?}

இலங்கையோட விலைவாசி, மக்களோட நிலைமையை முயன்ற அளவு உங்களுக்கு புரிய வச்சிட்டேன் என்று நினைக்கிறேன்.

இந்த Ending உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன். கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை மறக்காம பதிவு செய்யுங்க.


நன்றி

வணக்கம்
By MILA
 

mila

Writers Team
Tamil Novel Writer
Hi Mila
:)Rajprabhu health issue ka thaan sarvesh lanka vanthaan athu patri onnumay sollalaye ma very nice story loved it:whistle::whistle:
சர்வேஷ் ஸ்ரீலங்காக்கு வரும் போதே ராஜ்பிரபுக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செஞ்சிட்டுதான் வந்தான் என்று சொல்லி இருந்தேன்.

இடைல ஒரு epi-ல ஆபரேஷன் முடிஞ்சி ராஜ்பிரபு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தேவி பண்ணை வீட்டுக்கு கூட்டிகிட்டு போனது மட்டுமில்லாம போன கூட கொடுக்காம lockdown பண்ணி வச்சிருக்காங்க என்று சொன்னேன்.

final epi ல முற்றாக குணமடைஞ்சிட்டார் என்று சொல்லிட்டேன்.

வேற என்னத்த மிஸ் பண்ணேன்?:unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top