மகா நடிகன்-7

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :):)


10427
10428


:love::love::love::love::love:
 
apsareezbeena loganathan

Well-Known Member
Oh my god....
ரொம்ப கஷ்டம் தான்.....
First time படிக்கிறேன் ஶ்ரீலங்காவின் நிலமை.....
 
mila

Writers Team
Tamil Novel Writer
Oh my god....
ரொம்ப கஷ்டம் தான்.....
First time படிக்கிறேன் ஶ்ரீலங்காவின் நிலமை.....
என் சிஸ்டர் பையனுக்கு கொடுக்குற பால்மா தான் அது.. பார்மசிலதான் அப்பா நைட்டு டவுன்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வருவாரு. கதிர்வேலா போல ஆட்டோக்கு காசு கொடுக்க யோசிக்கிற ரகம். :p குடைக்குள்ள காச வைக்கிறேன்னு அவர்தான் சொன்னாரு. :cool:ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எதேச்சையா சொன்னதை நான் mindல போட்டு வச்சேன். கதைல கரெக்ட்டா கொண்டு வந்துட்டேனா?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement