பொழியும் தேன்மழை _ அத்தியாயம் 2

#42
மிக அட்டகாசமான பதிவு,
இப்பதிவின் முன் பாதியில் நான் கோர்ட்டில் இருந்தேன்..அப்படி ஒரு தெளிவாக ஆராய்ந்து எழுதிய எழுத்து ..இந்த கதை களத்தை ஆழ உள்வாங்க வைக்கிறது ..பின்பாதி கல்லூரி விடுதியிலே 4 வருடம் படித்த எனக்கு அப்படியே சீன் பை சீன் நினைவு படுத்ததியமைக்கு நன்றி. (ஆறிப்போன ரசம் சாதம்வார்டன் மேல் உள்ள பயம்,10மணி லைட் ஆப் பண்ணுதல்,)
மானஸ சுடர்க்கொடி..பேரே அட்டகாசம்..மேலும் I love her confidence and courage.
Ammu,
How it is possible?? ,so detailey describe everything.. about the routines of Court.நீங்க வேற லெவல்
 
elakkiya ganesh

Well-Known Member
#47
மானஸ இப்படி எல்லாரையும் தெறிக்க விட்டுட்டியே ....கோர்ட் எல்லாம் ஒருத்தர் மேல ஒருத்தர் துப்பிக்கிறாங்களா ??? o_Oo_Oஇதவேர அவன் இந்த கவுன்ல பட்டுச்சானு கேக்குறான் ...சூப்பர் அம்மு சிஸ்;);)
 
kavitha28

Well-Known Member
#48
hi ammuthavalli nagarajan
the attitude of manasa is shown fantabulously cool.....NAME AZHAGU...she calmly rocks.....shows a giant disagreement in her quite acceptance....!!!!!!!...semma chrn.....love her...!!
 
Sainandhu

Well-Known Member
#49
மிக அட்டகாசமான பதிவு,
இப்பதிவின் முன் பாதியில் நான் கோர்ட்டில் இருந்தேன்..அப்படி ஒரு தெளிவாக ஆராய்ந்து எழுதிய எழுத்து ..இந்த கதை களத்தை ஆழ உள்வாங்க வைக்கிறது ..பின்பாதி கல்லூரி விடுதியிலே 4 வருடம் படித்த எனக்கு அப்படியே சீன் பை சீன் நினைவு படுத்ததியமைக்கு நன்றி. (ஆறிப்போன ரசம் சாதம்வார்டன் மேல் உள்ள பயம்,10மணி லைட் ஆப் பண்ணுதல்,)
மானஸ சுடர்க்கொடி..பேரே அட்டகாசம்..மேலும் I love her confidence and courage.
Ammu,
How it is possible?? ,so detailey describe everything.. about the routines of Court.நீங்க வேற லெவல்
அம்மு மேடம் வக்கீலம்மா......
செக்‌ஷன் by செக்‌ஷன் சொல்லுவாங்க....:D
 
Advertisement

Sponsored

New Episodes