பொழியும் தேன்மழை - அத்தியாயம் 7

Joher

Well-Known Member
#5
Tks அமுதா.......

Case கட்டு தொலையாமல் இருக்க ஜோல்னா பை வாங்கி குடுங்களேன் வக்கீல் sir.......

ஏதோ மானஸா இருக்கிறதால sir திட்டல......

நம்ம ஊரு எங்கே போகிறது?????
பயமா இருக்குது......
பணம் என்றால் பிணமும் வாய்பிளக்கும்......
இப்போ உண்மையாகுது......

மானசாவும் இது மாதிரி ஏதோ ஒரு victim?????

Vivek & அப்பா சூப்பர்......

ரமேஷ் ஆனந்த்:p
 
Last edited:

Advertisement

Sponsored