பொழியும் தேன்மழை - அத்தியாயம் 6

Joher

Well-Known Member
#6
Tks அமுதா........
Next epi நாளைக்கே...... wow..... சூப்பர்.....

இந்த வருஷத்தோட ஜூலியட்டை பார்க்கமுடியாது......
ரோமியோ இங்கே இருக்கும் போது ஜூலியட் எங்கே போவாள்?????

என்னை மட்டும் காதல் பண்ணு......
பாட்டு ஒரே பாட்டுனாலும் every year target வேற வேற தானே?????
எப்போ mission complete ஆகுமோ?????

வக்கீல் இல்லை ரவுடி.....

வெட்டுவேன்னு சொன்னால் தான் அடங்குவானுங்க போல.....

கேஸ் கட்டை தொலைச்சிட்டானா ஜூனியர்.......:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எனக்கு வேற ஒன்னு நியாபகம் வருதே...... நியாபகம் வருதே.....

மானஸா...... நீயும் சொதப்பிட்டியேமா......
ஆனந்த் காப்பாற்றுவனா??????
 
Last edited: