பொழியும் தேன்மழை - அத்தியாயம் 23

#65
அடப்பாவி அந்த பொண்ண பத்தி தெரிஞ்சுதான் சரி சொன்னானா.இவனே அவளுக்கு ஓடற ஐடியா கொடுத்திருப்பானோ
 
Joher

Well-Known Member
#66
Tks அமுதா.......

செமடா வக்கீலு....
முன்கதை தெரிந்து தான் ok சொன்னாய் போல.......
இப்போ ஒரே கல்லில் 2 மாங்காய்......
ரேணு out
மானு in......

எல்லோரும் feel பண்ணுறாங்க பொண்ணு ஓடிப்போச்சுன்னு......
நீயும் feel பண்ணுற உன் ஆளு தேடி வந்துட்டானு......
:love::love::love:

செம்மீனா விண்மீனா
கண்ணோடு வாழும் கலைமானா
இல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா
கண்ணிரன்டும் இமைக்கும் சிலை தானா
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளை பூவா
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா

இருளை பின்னிய குழலோ
இரு விழிகள் நிலவின் நிழலோ
பொன் உதடுகளின் சிறு வரியில்
என் உயிரை புதைப்பாளோ......
 
Advertisement

New Episodes