'பொருள் விளங்கா கவிதை நீய(டி)டா' - அறிமுகம்

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்....

எல்லாரும் எப்படி இருக்கீங்க..?? நான் ரொம்ப நல்லா இருக்கேன்.... இதோ அடுத்த கதையின் அறிமுகத்தோட வந்துட்டேன்... இது அகனெழிலன்-அலர்விழி தம்பதியரின் மகன் அவிரனின் கதை...இந்த கதை இப்போது தொடங்க போவதில்லை வேறு இருகதைகள் முடித்த பின்பே இதை தொடங்க போகிறேன்... விரைவில் கதையின் முன்னோட்டதுடன் வருகிறேன்...

நாயகன் - அவிரன் அகனெழிலன்
நாயகி - ???????
(யாராக இருக்க வாய்ப்பு இருக்குன்னு நீங்க நினைக்குறீங்க சொல்லிட்டு போங்க டார்லிங்ஸ்)

11348
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top