பொதிப்பருவம்_9

Sainandhu

Well-Known Member
#25
தீபக் பொறுப்பான தம்பி.....
அப்பா முகம் ஞாபகத்தில்லை....
ஆனால் நினைவுகள் இருக்கு...
தீபக் என்ன படிக்கிறான்...? Enggg...?


சோட்டூவால சைக்கிள் காரன் ஆனான்...
பிரவினால் என்னவாக ஆனான்....?
அமெரிக்கன் நின்ஜா...


இளையவர்கள் பார்த்தாலும்...
ரிக்கனைஸ் பண்ண இயலவில்லை...
பெரியவர்கள்....சந்திக்க வாய்ப்பு இருக்கா...?
ஆனால்...விஷயங்கள்....பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
நிவேதா பிறந்த நாள் கேக்கும்.....
மினி மாமி குடும்பத்தோடு ஷேர் செய்யப்படும்..


பூஜா செலிப்பரேனுக்கு...மிஸஸ் சென் மிஸ்ஸிங்..
தீபக் இருக்கப்போறான்......அப்ப இவன் தான்
காமன் ஃபேக்டரா இருப்பானா....?
 

sindu

Well-Known Member
#28
Mr Joshi paana velaiyil Mrs Joshi class cut pannura
Girls face lot of problems in adolescent age
It seems pavi escapes with the help of Jai

Actually when girls say I don’t want to go to particular Tutions parents need to listen to them

Vinayagar Chathurthi kku Family meet guess kku bulb
Any ways pavi won’t go for birthday party because of school restrictions...
Will they identify Deepak if he removes his beard
Feeling sorry for Deepak who couldn’t remember father’s love

Eppadi identify panna poranga?
Waiting
 
#29
Deepak Pavi conversation arumai..Deepak appa ninaivu vendi kekkarathu superb...
Pavi Deepak rendu perum poruppana pillainga ,appa amma, sondham ellathayum pathi alsi arayuranga...
Jei Pavi meeting eppa varumo???????
Pavi cake senja Jei kandu pidippana...meet pandra chance irukka????
 

chitra ganesan

Well-Known Member
#30
அருமை. நாயகனும் நாயகியும் எப்போ மீட் பண்ணுவாங்கன்னு ரொம்ப ஆவலாய் எதிர்பார்க்க வைக்கறீங்க.