பொதிப்பருவம்_12

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
:love::love::love::love:

மனுஷாளோட மனசை படிக்க, புரிஞ்சிக்க எந்த பாட் வந்தாலும் முடியும்னு தோணலை...
அம்மாவோட மனசை படிக்கிறதுல ஆகட்டும்.. மற்ற புள்ளி விவரங்களை திரட்டுறதுல ஆகட்டும் அவனோட AI நல்லா வேலை செய்யுது.. ஆனா பவியோட விஷயத்துல ஸீரோ தான்..

பவி, ஒரு மணி நேரம் க்யூவுல நின்னு பகவான்கிட்ட அவளோட இன்ஸ்பிரெஷனை நேர்ல காட்ட சொல்லி பிரார்த்திக்கிறா.. ஆனா ஜெய்யோ, அவனோட thoughts and bots பவி விஷயத்துல வேலை செய்யல.. அப்ப பின்ன gods கிட்டயாவது help கேட்டா என்னவாம் இவனுக்கு..

அது productivity.. not creativity..(y)(y)
ருக்கு மாமிக்கு காபி மூலமா லைட்டா AI work out ஆச்சு.. அதுவும் இந்த பாலகிருஷ்ணனாலே தவறா போச்சு..

இனி எல்லாம் பகவானே.. சாரி பாட்டே..

ஜெய்க்குதான் பவியை பற்றிய நிறைய data கிடைக்குது (கொழுக்கட்டை, சாக்லேட், கேக் ரங்கோலி, காபி பொடி வாசம் ) ஆனா பவிக்கு ஜெய்யை பற்றிய data குறைவுதான்.. மாமியை பத்தியாவது உபகாரின்ன data கிடைச்சது..
 
Last edited:
#5
கொழுக்கட்டை கொடுத்தும் வேலைக்காகலை
நிவிக்குட்டிக்கு கவுண்ட்ஸ் சொல்லிக் கொடுத்தும் நோ யூஸ்
சாக்லேட் கொடுத்தும் பிரயோஜனமில்லை
இப்போ ரங்கோலி தூது அனுப்பியும் புரிஞ்சிக்கலைன்னா உன்னோட I2 அட்டர் வேஸ்ட், மிஸ்டர் ம்ருத்யுஞ்சன்
உன்னோட பாட்டும் ரீ சைக்கிளிங்க்கு போயிடுத்தா, ஜெய்?
மிஸ் ஷாம்பவியையும் ஜெய்யையும் சீக்கிரமா மீட் பண்ண வைங்கோ, பூரி ஜெகன்னாதர் சுவாமி
 
Last edited: