பொதிப்பருவம்_10

KavithaC

Well-Known Member
#33
Mamanum machchanum chocolate sapidurathulaye irunga....vilangidum...

Deepak & Mini maami supply information to trigger the interest...appadiyavathu rendu perum parthukka step eduppaangala ?

I am still placing my bet on mini maami identifying the cake when she gets to eat it...

Bot, thought ellaam velaikkae agalai....
 
kayalmuthu

Well-Known Member
#35
Sis... very good in formation sis...
நாங்க இப்போ govt school ல first std லே sound தான் சொல்லி தறோம்...
அது நல்லா useful ஆ இருக்கு... இந்த ஐடியா vum நான் இனி சேர்த்து கிறேன் sis... thank you sis..
ஜெய் உன்னோட A1 மினி அம்மா கிட்ட தான்..
உன்னோட A121 கிட்ட இன்னும் நெருங்களை...
First மோதவம், இப்போ chocolate...
 
Saroja

Well-Known Member
#36
அற்புதமா இருக்கு இங்கிலீஷ்
சாக்லேட் சுவை வர்ணிப்பு
நம்மளை தூண்டுதே சுவைக்க
சொல்லி
அருமையான பதிவு
 
Sainandhu

Well-Known Member
#37
அங்க....
ஸ்மிரிதி, மனுவோட ....
குல்ஃபி, நை ஐஸ்கிரீம் டிரீட்...
இங்க....
paasaionate பவியோட
சாக்கி....கேக் டிரீட் ...
delicious, delightful A2I2....உங்களோடது....Ks.

passagionate பவியோட.....ஹார்ட்டை
அவளோட இன்ஸ்பிரேஷன்...ஸ்வாக பண்றான்...
அவளைப் பற்றி...அறியும் ஆர்வம் வருது...

சுகந்தி மாமி...தன்னால்....
அடையாளம் காண முடியும்
என்கிறார்....கண்டு கொள்ள சான்ஸ்
கிடைக்குமா....?
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#39
Mamanum machchanum chocolate sapidurathulaye irunga....vilangidum...

Deepak & Mini maami supply information to trigger the interest...appadiyavathu rendu perum parthukka step eduppaangala ?

I am still placing my bet on mini maami identifying the cake when she gets to eat it...

Bot, thought ellaam velaikkae agalai....
maami identify செய்து என்ன ஆக போகுது? அப்படி ஆச்சுன்னா அவன் ஜோசியக்காராந்தான்..