பூமரத்தின் சாமரங்கள் -18

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
சொந்தக்காரங்களுக்காக பொண்ணை ஒதுக்கி வைக்கிறாரு :mad: :mad: :mad: வயசான காலத்துல படுத்த படுக்கையாக கிடந்தா பொண்ணு தான் வந்து முகம் சுளிக்காமல் பார்த்துக்குவா :(:(:(இப்போ பேசுறவன் எவனும் வர மாட்டான் :devilish::devilish::devilish::devilish:

கல்யாணத்துக்கு முன்னாடி தான் மாமா பின்னாடி சுத்தின கல்யாணத்துக்கு பிறகும் மாமனார் பின்னாடியே சுத்துறியேடா ;):):););)

உன் பொண்டாட்டி பின்னாடி சுத்தி அவருக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுத்தா சமாதானம் ஆகிடுவார் :p:p:p:p:p:pஇந்த லூசை கட்டுனதால் நீயும் அவளை மாதிரி ஆகுறியேடா :confused::confused::confused::confused:

வேலைக்கு போன்னு சொன்னா வேண்டாத வேலை பார்க்க வந்து இருக்குது பாரு பைத்தியம் :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::sleep::sleep::cool::cool:


நிரஞ்சனா எதுக்கு இவ்வளவு வீம்பு அசோக்கே சாதாரணமா தான் இருக்கான் நீ ஏன் ஓவரா பண்ற :devilish::devilish::devilish::devilish::devilish:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அப்படித்தான் அவனுக்கு எதிரா SP கிட்ட கம்ப்ளைன்ட் கொடும்மா... அவரு ஆக்ஷன் எடுக்கலைவியின்னா அடுத்த மேல் அதிகாரிகிட்ட கொடு...:cool::cool:
இப்படி எல்லார்கிட்டயும் கம்ப்ளைன்ட் கொடுத்து அவனை சந்தி சிரிக்க வைக்கணும்...:p:p இவளோட அப்பா பின்னாடி சுத்துற நேரத்துல இவ பின்னாடி சுத்தி இருந்தாலாவது ஹீரோ ஆர்மிஸ் ஈன்னு பல்லை காட்டிட்டு ரொமான்ஸ் படிச்சு இருப்பாங்க... :p:p

 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)
Nirmala vandhachu

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top