பூமரத்தின் சாமரங்கள் -12

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
தினமும் பதிவுகள் கொடுக்க முடியாத சூழல் பிரெண்ட்ஸ். எபி வரலைனா தேடாதீங்க, எப்ப ரெடி ஆனாலும் உடனே போட்டு விடுவேன்.

அனைவரின் ஆதரவுக்கும் நன்றிகள் பிரெண்ட்ஸ்.



:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
சமரன் நீதான் தேவை இல்லாமல் இரண்டு பக்கத்தையும் இழுத்து பிடிக்கிற :( :( :( :( ஒழுங்கா உன் மாமா பக்கத்தை விட்டுட்டு ஸ்ருதி கூட சேர்ந்துடு :love::love::love::love:

அசோக் நீ இவ்வளவு கேடி வேலை செஞ்சு கொடுக்கிற ;);););)ஆனால் உன்னோட அருமை அவளுக்கு தெரியல :confused::confused::confused::confused::confused:

ஸ்ருதி நீ உங்க அப்பாவை வழிக்கு கொண்டு வராமல் சமரனை பாடா படுத்துவதில் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை :cautious::cautious::cautious::cautious::cautious:சும்மாவே ஒதுங்கி போவான் இதுல ஜாதி குலம் கோத்திரம் என்று உங்க அப்பா அவனை அசிங்க படுத்துன பிறகு அவன் இன்னும் ஒதுங்கி தான் போவான் :cool::cool::cool::cool::cool::cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top