Kavichithra
Active Member
Athe Than...12 th la biology grp aah paapaa? term correct aah solriye
Athe Than...12 th la biology grp aah paapaa? term correct aah solriye
தங்கம் chanceless டா... ரெண்டு அத்தியாயம் முன்ன குறிப்பிட்டது இந்த பறவை தான்..
டோடோ பறவை – கல்வாரியா மரம்
இதை எத்தனை நாளா பேரு தெரியாம தேடறேன் தெரியுமா... இந்த விவரங்கள் நியாபகம் இருக்கு பெயர் நியாபாகமில்லை. நன்றி டா...
ரொம்ப அருமை... நல்லா எழுதியிருக்க டா