அந்த பறவை இனம் அழிஞ்சது வருத்தமா இருக்கு டா... இதே போல எனக்கு ஒரு பறவை தெரியும். அந்த பறவை ஒரு பழத்தை சாப்பிட்டு அதோட கழிவுல வர விதை தான் அந்த மரம் முளைக்கும்.
ஆனா இது தெரியாம... அந்த பறவை அழகா இல்லைன்னு அந்த இனத்தை வேணும்னே அழிச்சாங்க... முடிவில் இப்ப அந்த மரங்களும் அழிந்தது. அந்த பறவை மற்றும் மரம் பெயர் மறந்துடுச்சு. நிறைய முறை தேடிட்டேன் கிடைக்கலை...